புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
61 Posts - 80%
heezulia
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
397 Posts - 79%
heezulia
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
8 Posts - 2%
prajai
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_m10பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி


   
   

Page 1 of 2 1, 2  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 14, 2010 1:28 pm

பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி


பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Jayvalentine300x450



மெர்ரி ஹாரிஸ் என்ற பெண்மணி மன் ஹாட்டன் அருகே ரெஸ்டராண்ட் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்தார்.அப்போது அவரை அணுகிய வாலன்டைன் என்ற பிச்சைகாரர் பிச்சை கேட்டார்.மெர்ரியிடம் சில்லறை இல்லை.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டை மட்டுமே இருந்தது.

"கடனட்டையை தருகிறேன்.வேண்டுவதை வாங்கிகொண்டு திருப்பி கொண்டுவந்து விடு" என்றார்.

"சரி" என சொல்லி கடனட்டையை வாங்கிகொண்டு போனார் வாலன்டைன்

நடந்ததை கவனித்த பிற கஸ்டமர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்."அவன் திரும்பி வரமாட்டான்" என்றார்கள்.

அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் வண்ணம் வாலன்டைன் சில மளிகை பொருட்களை வாங்கி கொண்டு அதே இடத்துக்கு திரும்பி வந்து கடனட்டையை அளித்தார்

சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் வினவியபோது "மனிதர்கள் மேல் என் நம்பிக்கை அகலவில்லை.பிச்சைகாரரை நம்பி நான் ஏன் கடனட்டையை தரகூடாது?" என கேட்டார் மெர்ரி.

"அவரை ஏமாற்றும் எண்ணம் ஒரு நொடியிலும் என் மனதில் உதிக்கவில்லை.ரெஸ்டராண்டில் இருந்த அனைவரும் நான் ஓடிவிடுவேன் என நினைத்தார்கள்.ஆனால் நான் ஏன ஓடவேண்டும்?" என கேட்டார் வாலன்டைன்.

வறுமை,வளமை அனைத்தையும் தாண்டி மனிதம் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 1:29 pm

பெய்யெனப் பெய்யும் மழை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:32 pm

பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி 677196 பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி 678642




பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 3:38 pm

பிளேடு பக்கிரி wrote:பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி 677196 பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி 678642

அது நம்ம பிச்ச இல்ல பக்கிரி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:42 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி 677196 பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி 678642

அது நம்ம பிச்ச இல்ல பக்கிரி

யோவ்... நான் தான் திருப்பி கொண்டு கொடுத்துட்டனே... நல்ல பையன் தானே பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Icon_lol பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Icon_lol




பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 7:16 pm

பாத்துக்கங்கய்யா சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்யாசத்த...
என்னமோ பேசுறீங்க பேச்சி..

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Aug 14, 2010 7:46 pm

பிச்ச wrote:பாத்துக்கங்கய்யா சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்யாசத்த...
என்னமோ பேசுறீங்க பேச்சி..

என்ன பிச்ச! அவ்வளவு நல்லவரா நீங்க? சொல்லவே இல்ல! பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Icon_lol பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Icon_lol



வின்னைத்தாண்டி வருவாயா?


பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Lovefd
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 7:59 pm

கலைப்பிரியன் wrote:
பிச்ச wrote:பாத்துக்கங்கய்யா சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்யாசத்த...
என்னமோ பேசுறீங்க பேச்சி..
என்ன பிச்ச! அவ்வளவு நல்லவரா நீங்க? சொல்லவே இல்ல! பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Icon_lol பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Icon_lol
இதை எல்லாம் சொல்லியா தெரியனும். நீங்களா பாத்து தெரிஞ்சுக்கணும் தலைவரே! சிரி

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Aug 14, 2010 8:22 pm

பாத்தா தெரியலையே?



வின்னைத்தாண்டி வருவாயா?


பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி Lovefd
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 8:24 pm

கலைப்பிரியன் wrote:பாத்தா தெரியலையே?
பாத்தா தெரியாது,
பழகினா தெரிஞ்சுக்க முடியாது,
அதுதான் பிச்ச ஸ்டெயில்.
அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக