ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

+24
kalaimoon70
தஞ்சை.முரளி
V.Annasamy
சிவா
ரிபாஸ்
புவனா
மீனா
ராஜா
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
கார்த்திக்
தமிழ்ப்ரியன் விஜி
Jotheshree
ஹாசிம்
megastar
masthan
சபீர்
பிளேடு பக்கிரி
அருண்
balakarthik
ரபீக்
செந்தில்
உதயசுதா
srinihasan
28 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by srinihasan Mon Aug 16, 2010 12:05 am

First topic message reminder :

இல்லறம் என்னும் நல்லறத்தில் வருகின்ற 20.08.10 இணைய இருக்கும் நம் ஈகரையின் பண்பாளர், என் உடன்பிறவா சகோதரன், என் அன்பு நண்பன் தஞ்சை.முரளி என்னும் முரளிதரை வாழ்த்தலாம் வாங்க.


விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...

வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by srinihasan Tue Aug 17, 2010 11:56 am

வாழ்த்துகளின் வழியே அன்பை வெளிக்காட்டிய அனைத்து நம் ஈகரை உள்ளங்களுக்கும் முரளியின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் மிக்க நன்றி....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by ரிபாஸ் Tue Aug 17, 2010 11:57 am

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by srinihasan Tue Aug 24, 2010 11:34 am

சபீர் wrote:வாழ்வில் சகல இன்பங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கவிதை தந்த என் அன்பு நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்.

இப்படியே வாழ்த்திட்டு இருந்தால் எப்ப நம்ம திருமணம் தோழா திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 440806

எல்லாரும் வளம் வாழ நான் வாழ்த்துவேன்.... நான் வாழ நீங்கள் வாழ்த்து கூறும் நாளும் வரும்... கவலை வேண்டாம் தோழா... பாடகன்

உங்களுக்கு வாழ்த்தும் கஷ்டம் கொடுக்க வேண்டாமுனு நினைக்கின்றேன் ரிலாக்ஸ்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by சிவா Tue Aug 24, 2010 12:01 pm

இந்தத் திரியைப் பார்க்காமல் விட்டுவிட்டேனே!


வாழ்த்துகள் முரளி! 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்!


திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by srinihasan Tue Aug 24, 2010 12:10 pm

சிவா wrote:இந்தத் திரியைப் பார்க்காமல் விட்டுவிட்டேனே!


வாழ்த்துகள் முரளி! 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்!

மிக்க நன்றி தலைவா...

லேட்டானாலும், லேட்டஸ்டா வந்து வாழ்த்தி அசத்திட்டீங்க தலைவா.... நன்றி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by V.Annasamy Tue Aug 24, 2010 2:39 pm


அருமை முரளியின் நாதம் போல் இசைந்து வாழுங்கள் இருவரும்.

:suspect: 🐰 மகிழ்ச்சி பாடகன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by தஞ்சை.முரளி Mon Aug 30, 2010 3:54 pm

வாழ்த்து மழைக்கு எனது நன்றி வாசன் அண்ணா....

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்,

உதயசுதா, செந்தில், ரபிக், பாலகார்த்திக், அருண், சபிர், பிளேடு பக்கிரி,
மஸ்தான், மெகாஸ்டார், ஹாசிம், ஜோதிஸ்ரீ, தமிழ்பிரியன் விஜி,
கார்த்திக்ஹரிஸ், மஞ்சு சுபாஷிணி, மணிஅஜித், ராஜா, மீனா, புவி,
ரிபாஸ், சிவா, அன்னாசாமி..............


தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி......
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by சிவா Mon Aug 30, 2010 3:55 pm

வாங்க புதுமாப்பிள்ளை! நலமா?


திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by kalaimoon70 Mon Aug 30, 2010 3:57 pm

இல்வாழ்க்கை இவ்வாண்டு
இனிய மழலைச் செல்வம் அடுத்தாண்டு ,
இணையில்லா பேரின்பம் கண்டு
இருவரும் வாழ்க பல்லாண்டு ,


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by srinihasan Mon Aug 30, 2010 4:13 pm

சிவா wrote:வாங்க புதுமாப்பிள்ளை! நலமா?

புது மாப்பிள்ளை நலம்... நீங்கள் நலமா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 3 Empty Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum