Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
+24
kalaimoon70
தஞ்சை.முரளி
V.Annasamy
சிவா
ரிபாஸ்
புவனா
மீனா
ராஜா
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
கார்த்திக்
தமிழ்ப்ரியன் விஜி
Jotheshree
ஹாசிம்
megastar
masthan
சபீர்
பிளேடு பக்கிரி
அருண்
balakarthik
ரபீக்
செந்தில்
உதயசுதா
srinihasan
28 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
இல்லறம் என்னும் நல்லறத்தில் வருகின்ற 20.08.10 இணைய இருக்கும் நம் ஈகரையின் பண்பாளர், என் உடன்பிறவா சகோதரன், என் அன்பு நண்பன் தஞ்சை.முரளி என்னும் முரளிதரை வாழ்த்தலாம் வாங்க.
விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!
வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்
கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!
மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...
வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...
மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!
ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...
விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!
வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்
கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!
மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...
வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...
மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!
ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள் முரளி
நீங்கள் இருவரும் பதினாறு வளங்களையும் பெற்று சிறப்பொடு வாழ வாழ்த்துகள்
நீங்கள் இருவரும் பதினாறு வளங்களையும் பெற்று சிறப்பொடு வாழ வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா ! ![திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் முரளி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
எல்லா வளமும் பெற்று சிறந்த தம்பதிகளாக வாழ வாழ்த்துகிறேன்............
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
வாழ்வில் சகல இன்பங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கவிதை தந்த என் அன்பு நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்.
இப்படியே வாழ்த்திட்டு இருந்தால் எப்ப நம்ம திருமணம் தோழா![திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
வாழ்த்துக்கவிதை தந்த என் அன்பு நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்.
இப்படியே வாழ்த்திட்டு இருந்தால் எப்ப நம்ம திருமணம் தோழா
![திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
சபீர் wrote:வாழ்வில் சகல இன்பங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கவிதை தந்த என் அன்பு நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்.
இப்படியே வாழ்த்திட்டு இருந்தால் எப்ப நம்ம திருமணம் தோழா
நம்ம திருமணமா? தாத்தா வயசு ஆச்சு....
![திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)
என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள் முரளி
masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று திருமண நாள் காணும் பிரபு-ஜெயமணி இணையை வாழ்த்தலாம் வாங்க
» திருமண வாழ்த்து வேண்டும்
» திருமண வாழ்த்து கூற வாங்க....
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
» திருமண நாள் வாழ்த்து சொல்ல வாங்க
» திருமண வாழ்த்து வேண்டும்
» திருமண வாழ்த்து கூற வாங்க....
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
» திருமண நாள் வாழ்த்து சொல்ல வாங்க
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|