ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

5 posters

Go down

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Empty நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

Post by கீர்த்தனா Sun Aug 15, 2010 7:29 pm

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   1

இன்றைய இணைய உலகில் கணினி வழியே பிறருடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதென்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. எப்போதும் எதற்கெடுத்தாலும் அச்சிடப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தி வந்த நிலையும் தற்போது மாறிவிட்டது.
ஒரு கணினியில் உருவாக்கப்படும் ஒரு ஆவணம் மின்னஞ்சல் வழியாகவோ, சீடி மற்றும் பென் ட்ரைவ் போன்ற ஊடகங்களூடாகவோ பல பேருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. அவ்வாறு பிறருடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது வேறொரு கணினியில் அந்த ஆவணம் பார்வையிடுவதற்காகவோ அல்லது மாற்றங்கள் செய்வதற்காகவோ திறக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கிய அந்த ஆவணம் மற்றுமொரு கணினியில் சில வேளைகளில் வெறொரு தோற்றத்தைத் தருவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவான ஒரு பிரச்சினையாக இருப்பது font எனும் எழுத்துருக்களே,.
உங்கள் ஆவணத்தில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடியவாறு மிகப் பொருத்தமாக நீங்கள் தெரிவு செய்து பயன் படுத்திய விஷேட எழுத்துருக்கள் மற்றுமொரு கணினியில் நிறுவப்பபடாத விடத்து அதற்குப் பதிலாக வேறு எழுத்துருக்கள் தோன்றுவதைப் பர்க்கும்போது உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதே.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் இரண்டு வழிகளைக் கையாளலாம். பயன்படுத்திய குறிப்பிட அந்த எழுத்துரு பைலைப் பிரதி செய்து அந்த ஆவணத்துடனேயே அனுப்புதல் அவற்றுள் முதல் வழியாகும்.

இரண்டாவது வழி அந்த பொண்ட் பைலை குறிபிட்ட அந்த ஆவணத்தினுள்ளேயே எம்பெட் (Embed) செய்து விடுதலாகும். .
எழுத்துரு பைலைப் பிரதி செய்து ஆவணத்துடன் இணைத்து அனுப்புவது சிறந்த வழியெனச் சொல்ல முடியாது ஏனெனில் நிறுவன கணினிகளில் புதிதாக பொண்டுகளை நிறுவுவதையோ கணினியில் மாற்றங்கள் செய்வதையோ நிறுவன கணினி நிர்வாகிகள் அனேகமாக விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை. (எனினும் தனி நபர் கணினிகளில் இப் பிரச்சினை எழாது.......

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   2

எனினும் எழுத்துருவை எம்பெட் செய்து அனுப்பும் போது குறிப்பிட்ட அந்த பொண்டை கணினியில் நிறுவாமலேயே அந்த ஆவணத்தை திறந்து பார்க்க முடியும். எழுத்துருக்களை எம்பெட் செயும் வசதி பல எப்லிகேசன்களில் தரப்படுகிறது.
எம்.எஸ். வர்ட் 2003 ஆவணமொன்றில் பொண்ட் பைலை எம்பெட் செய்வதற்குப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
பைல் மெனுவில் Save As தெரிவு செய்ய வரும் சேவ் ஏஸ் டயலொக் பொக்ஸில் Tools க்ளிக் செய்து Save Options தெரிவு செய்யுங்கள். (Tools மெனுவில் Options தெரிவு செய்து Save டேபில் க்ளிக் செய்தும் இதே இடத்திற்கு வந்து சேரலாம்) அங்கு Embed true type font தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்,.

எம்.எஸ்.வர்ட் 2007 மற்றும் எம்.எஸ்.வர்ட் 2010 பதிப்புகளில் Office பட்டனில் க்ளிக் செய்து Word Options தெரிவு செய்து Save க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Embed font in the file தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.

பொண்ட் பைலை எம்பெட் செய்வதன் மூலம் ஒரு ஆவணத்தை வேறொரு கணினியில் எந்தவித சிக்கலுமின்றி திறந்து பணியாற்றலாம் என்பது உண்மை. ஆனால் எழுத்துருவை எம்பெட் செய்வதன் மூலம் பைல் அள்வு அதிகரிக்க வாய்ப்புளது. உங்கள் ஆவணத்தில் பல வகையான எழுத்துருக்களைப் பயன் படுத்தியிருப்பின் பைல் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே உங்கள் ஆவணத்தை வெறொரு நபருடன் பகிர்ந்து கொள்ளாத விடத்து அல்லது நீங்கள் பயன் படுத்தியிருப்பது விண்டோஸ் மற்றும் எம்.எஸ்.ஒபிஸ் உடன் இணைந்து வரும் பொதுவான எழுத்துருக்களாயின் அதனை எம்பெட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.



நன்றி அனூப் அண்ணா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Empty Re: நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

Post by kirikasan Sun Aug 15, 2010 8:32 pm

நன்றி! உங்கள் தகவல் மிகவும் பிரயோசனமானது. நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   677196 நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   677196 நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   677196 நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   677196
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Empty Re: நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 8:32 pm

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   678642 நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   678642 நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   678642



நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Empty Re: நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

Post by சரவணன் Sun Aug 15, 2010 8:35 pm

நன்றி!!

என்ன இது கலைஞர் மாதிரி தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லுது இந்த புள்ள.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Empty Re: நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

Post by சபீர் Mon Aug 16, 2010 10:14 am

அவசியமான தகவல் தந்த தங்கை கீர்த்தனாக்கு எனது அன்பு நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா   Empty Re: நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?-கீர்த்தனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணினியில் பிறர் பார்க்கமுடி​யாதவாறு டிரைவ்வை(D​rive) மறைக்க வேண்டுமா?
» இனி நீங்கள் புக் செய்த ரயில் டிக்கெட்டினை பிறர் பெயருக்கு மாற்றி அளிக்கலாம்.. எப்படி?
» இன்று முதல் நீங்கள் விரும்பிய வர்ணத்தில் ஈகரையை பயன் படுத்தலாம்...
» இணையத்தில் உள்ள இலவசமென்பொருட்கள் சிலவற்றை இவ்விணையமூடாக நீங்கள் பயன் பெறவும்
» நீங்கள் கணினியில் விரும்பிய பகுதியை புகைப்படமாக்க (Portable WinSnap 3.1.0)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum