புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_m10எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:40 am

காலையில் எழுந்திருக்கும் போது, தரையில் முதுகு படும்படியாக நேராக படுக்கவும்; மூச்சை இழுத்து, வயிற்று தசை உள்ளிழுத்து நிறுத்தவும். இப்படி பத்து முறை பத்துநொடி இடைவெளிக்கு இடையே, பத்து வினாடி செய்யுங்கள்.

இடுப்பு வலி இருக்காது:

முதுகுப் பிடிப்பு இல்லாமல் இருக்கணுமா, காலை, தொடை தசைகள் வலுவாக இருக்கணுமா, இதோ அடுத்த உடற் பயிற்சி. படுக்கையில் இருந்து எழுந்து, தரையில் நில்லுங்கள்; கைகளை உயர்த்தி தலைக்கு மேல் இரு புறமும் நிறுத்துங்கள்; உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரே நேராக நிற்கும். இப்போது, வலது காலை மட்டும் தூக்கி தரைக்கு இணையாக நிறுத்தவும்; இப்படி மூன்று முறை பத்து வினாடிகள் செய்யவும்; இடது காலையும் இப் படி செய்ய வேண்டும்.


டவலிலும் உடற்பயிற்சி:

குளித்து விட்டு உடலை டவலால் துடைக் கப்போகிறீர்கள். இந்த டவலிலும் உடற்பயிற்சி உள் ளது. டவலின் ஒரு ஓரத்தை வலது கையில் மேல் நோக்கி பிடிக்கவும்; அதன் மறு ஓரத்தை, இடதுகையில் முதுகுக்கு பின்னால் பிடிக்கவும். மேலும், கீழுமாக, டவலை அசைத்து முதுகை துடைப்பது போல, பத்து நொடிகள் செய்ய வேண்டும்; மூன்று முறை இப்படி செய்யவேண்டும். இடுப்பு, தோள் பகுதிகளில், தசைகள் சீராக இருக்க இந்த பயிற்சி பயன்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:41 am

ஸ்டாப்பில் நிற்கும் போது:

பஸ் ஸ்டாப் பில், ரயில் நிலையத் தில் நிற்கும் போது, "எப்போது வரும்' என்று நொந்து போய் நிற்கக்கூடாது. கையில் பை இருந்தால் அதை பிடித்தபடி கைகளை தொங்க விடக்கூடாது. 45 டிகிரி உயர்த்தி பிடிக்க வேண்டும். இன்னோரு கையில் புத்தகம் வைத்து படிக்கலாம். இப்படி கைகளை மாற்றி மாற்றி செய்தால், கைகளில் சுறுசுறுப்பு வந்துவிடும்.

பஸ், ரயில் கைப்பிடி:

பஸ், ரயிலில் பயணம் செய்து ஆபீஸ் செல்பவராக இருந்தால், அவற்றில் பயணம் செய்யும் போது கைப்பிடியை இரு கைகளாலும் பிடியுங் கள். கால்களின் விரல்களை பதியவைத்து சற்று உடலை உயர்த் தியவாறு நிறுத் துங்கள்; பத்து நொடிகள் இப் படி மூன்று முறை செய்தால் போதும். கால் விரல்களில் ஆரம்பித்து கை தசைகள், எலும்புகள் வரை வலுப்பெறும்.

ஆபீஸ் இருக்கையும்:

ஆபீசில் கம்ப் யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்யும் போது, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிட இடை வெளியில் காலாற நடக்க வேண்டும்; இருக்கையில் உட்கார்ந்தபடியே கால்களை நேராக நீட்டி பத்து நொடிகள் வைத்திருக்கலாம்; கைகளை தோள்களில் இரு பக்கமும் கழுத்து தசைகளை வருடி விட்டால், தலைவலி வராது; சோர்வு போய்விடும். தசைகள் முறுக்கேறி இருக்கும்.


உட்கார்ந்தபடியே மூச்சை இழுத்து விட்டபடி மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். அப்போது தான் போதுமான சுவாசம் கிடைத்து, ஏசி.,அறையானாலும் உடலில் தளர்வு ஏற்படாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:42 am

உணவு முடித்தபின்:

மதிய உணவு முடித்தபின், உண்ட களைப்பு இருக்கத்தான் செய்யும். எப்போது ஏ.சி.,அறையில் இருக்கையில் போய் விழுவோம் என்றிருக்கும். ஆனால், அப்படி செய்யாதீர்கள். லிப்டை பயன்படுத்தாமல், படிகளில் ஏறிப்போங்கள்; தரை தளமாக இருந்தால், காலாற நடந்து போய் உட்காருங்கள். ஓட்டலுக்கு நடந்து போங்கள்; திரும்பி நடந்து வாருங் கள்.

வீடு திரும்பிய பின்:

மாலையில், வீடு திரும்பியபின், வீட்டில் "டிவி' முன் உட்கார்ந்து விடாதீர்கள். சிற்றுண்டி முடித்து விட்டு, காலாற நடங்கள்; கோவில், பூங்கா சென்று நடக்கலாம். அமைதியான இடமாக பார்த்து சென்றால், பயன் அளிக்கும். அமைதியான இடத்தில் அமரும் போது, கண்களை மூடி சில நிமிடங்கள் தியானம் செய்யலாம்; மூச்சை இழுத்து விட்டபடி, மூச்சு பயிற்சியும் செய்யலாம்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 30, 2010 3:32 am

மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.



எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக