ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

+2
பிளேடு பக்கிரி
kalaimoon70
6 posters

Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by kalaimoon70 Sun Aug 15, 2010 3:19 pm

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Greetings

இது தான் இந்தியா .
மதங்கள் பல,
மொழிகள் பல,
இடைக்கிடையே
மதச்சண்டைகள்,மொழிச் சண்டைகள்,
அரசியல் சண்டைகள்,
தண்ணீர் சண்டைகள்,
வந்து போனாலும்,
இந்தியா என்று சொல்லும் போது
இதில் நாங்கள் இந்தியனே.

காந்தியடிகள் காட்டிய
இந்தியன் என்னும் மந்திரம்,
ஒற்றுமை கண்டு
இன்று நாங்கள் கொண்டாடும்
எங்கள் தேசத்தின் சுதந்திரம்.

உலகமே போற்றும்,
எங்கள் ஜனநாயகத்தைக் கண்டு.
உலகமே வியக்கும்,
எங்கள் கூட்டுக்குடும்பத்தை கண்டு.
உலகமே பார்க்கபோகுது
இந்தியாவின் வளர்ச்சியை,
வல்லரசு கண்டு நல்லரசு
காட்டும் வருங்காலத்தை.

கலாம் சொன்னது வரும் காலம்.
இந்தியாவின் எதிர்காலம்
அதுவரை நமது கைகள்
இந்தியனாய்
இணையட்டும்.என்றும்
இணைந்தே இருக்கட்டும்.








இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 3:40 pm

kalaimoon70 wrote:

இது தான் இந்தியா .
மதங்கள் பல,
மொழிகள் பல,
இடைக்கிடையே
மதச்சண்டைகள்,மொழிச் சண்டைகள்,
அரசியல் சண்டைகள்,
தண்ணீர் சண்டைகள்,
வந்து போனாலும்,
இந்தியா என்று சொல்லும் போது
இதில் நாங்கள் இந்தியனே.

காந்தியடிகள் காட்டிய
இந்தியன் என்னும் மந்திரம்,
ஒற்றுமை கண்டு
இன்று நாங்கள் கொண்டாடும்
எங்கள் தேசத்தின் சுதந்திரம்.

உலகமே போற்றும்,
எங்கள் ஜனநாயகத்தைக் கண்டு.
உலகமே வியக்கும்,
எங்கள் கூட்டுக்குடும்பத்தை கண்டு.
உலகமே பார்க்கபோகுது
இந்தியாவின் வளர்ச்சியை,
வல்லரசு கண்டு நல்லரசு
காட்டும் வருங்காலத்தை.

கலாம் சொன்னது வரும் காலம்.
இந்தியாவின் எதிர்காலம்
அதுவரை நமது கைகள்
இந்தியனாய்
இணையட்டும்.என்றும்
இணைந்தே இருக்கட்டும்.



உண்மை தலை.... இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும்... இந்தியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றே இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 678642 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 678642 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 154550



இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by சரவணன் Sun Aug 15, 2010 7:31 pm

அருமை மாஸ்ட்டர். பின்னிட்டீங்க....வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என்றென்றும்..
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by செந்தில் Sun Aug 15, 2010 7:32 pm

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by kalaimoon70 Mon Aug 16, 2010 1:44 am

பிளேடு பக்கிரி wrote:
kalaimoon70 wrote:

இது தான் இந்தியா .
மதங்கள் பல,
மொழிகள் பல,
இடைக்கிடையே
மதச்சண்டைகள்,மொழிச் சண்டைகள்,
அரசியல் சண்டைகள்,
தண்ணீர் சண்டைகள்,
வந்து போனாலும்,
இந்தியா என்று சொல்லும் போது
இதில் நாங்கள் இந்தியனே.

காந்தியடிகள் காட்டிய
இந்தியன் என்னும் மந்திரம்,
ஒற்றுமை கண்டு
இன்று நாங்கள் கொண்டாடும்
எங்கள் தேசத்தின் சுதந்திரம்.

உலகமே போற்றும்,
எங்கள் ஜனநாயகத்தைக் கண்டு.
உலகமே வியக்கும்,
எங்கள் கூட்டுக்குடும்பத்தை கண்டு.
உலகமே பார்க்கபோகுது
இந்தியாவின் வளர்ச்சியை,
வல்லரசு கண்டு நல்லரசு
காட்டும் வருங்காலத்தை.

கலாம் சொன்னது வரும் காலம்.
இந்தியாவின் எதிர்காலம்
அதுவரை நமது கைகள்
இந்தியனாய்
இணையட்டும்.என்றும்
இணைந்தே இருக்கட்டும்.



உண்மை தலை.... இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 677196
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும்... இந்தியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றே இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 678642 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 678642 இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். 154550

நன்றி தோழரே ............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by kalaimoon70 Mon Aug 16, 2010 4:39 pm

பிச்ச wrote:அருமை மாஸ்ட்டர். பின்னிட்டீங்க....வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என்றென்றும்..

நன்றி தோழரே ...உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு . அன்பு மலர் நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by அப்புகுட்டி Thu Sep 02, 2010 3:29 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி


இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by jeylakesengg Thu Sep 02, 2010 9:33 am

உலகமே போற்றும்,
எங்கள் ஜனநாயகத்தைக் கண்டு.
உலகமே வியக்கும்,(ஒரு சிறுமிய கற்பழிச்ச போலீஸ் காரனுக்கு 2000 Rs பைன் )

எங்கள் கூட்டுக்குடும்பத்தை கண்டு.
உலகமே பார்க்கபோகுது (குஜராத்ல கர்பிணிய வாயிற்ற கிழிச்சு கொன்றது )

இந்தியாவின் வளர்ச்சியை,
வல்லரசு கண்டு நல்லரசு
(அதிக வறுமை கோட்டுக்கு கீல் மக்கள் உள்ள நாடு )

காட்டும் வருங்காலத்தை.

(உணமைய ஒத்துகிடனும் அப்பதா மதிகமுடியும்)
நாங்க பெரிய திலலங்கடின்னு சொலுறது யாரா ஏமாத?

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இந்தியனாய்  இணையட்டும்.என்றும்  இணைந்தே இருக்கட்டும். Empty Re: இந்தியனாய் இணையட்டும்.என்றும் இணைந்தே இருக்கட்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum