ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் உறுதி வேண்டும்...

+3
ரபீக்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
7 posters

Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty மனதில் உறுதி வேண்டும்...

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 12:40 pm

மனதில் உறுதி வேண்டும்....

கோழை என்று கூறி முதுகில் குத்தினாலும்
உன்னால் முடியாது என்று சலித்தாலும்
சலிக்காது உன் வெற்றியை தடை செய்தாலும்
தடையில்லாது தோல்விகளை சுமந்தாலும்
துன்பங்கள் உன்னை எழவிடாது அழுத்தினாலும்
ஏழ்மை உன்னை ஓயாது விரட்டினாலும்
முடியாது முடியாது என்று முத்திரை குத்தினாலும்
எதையும் என்னால் சாதிக்க முடியும்
என்ற வெ(ற்)றியோடு முன்னுக்கு வர
மனதில் உறுதி வேண்டும்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனதில் உறுதி வேண்டும்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 12:44 pm

மஞ்சுபாஷிணி wrote:மனதில் உறுதி வேண்டும்....

கோழை என்று கூறி முதுகில் குத்தினாலும்
உன்னால் முடியாது என்று சலித்தாலும்
சலிக்காது உன் வெற்றியை தடை செய்தாலும்
தடையில்லாது தோல்விகளை சுமந்தாலும்
துன்பங்கள் உன்னை எழவிடாது அழுத்தினாலும்
ஏழ்மை உன்னை ஓயாது விரட்டினாலும்
முடியாது முடியாது என்று முத்திரை குத்தினாலும்
எதையும் என்னால் சாதிக்க முடியும்
என்ற வெ(ற்)றியோடு முன்னுக்கு வர
மனதில் உறுதி வேண்டும்.....

அருமை அக்கா......... மனதில் உறுதி வேண்டும்... 677196 மனதில் உறுதி வேண்டும்... 677196 மனதில் உறுதி வேண்டும்... 677196 மனதில் உறுதி இருந்தால் எதையும் வெல்லலாம் மனதில் உறுதி வேண்டும்... Icon_lol மனதில் உறுதி வேண்டும்... Icon_lol மனதில் உறுதி வேண்டும்... Icon_lol



மனதில் உறுதி வேண்டும்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by ரபீக் Sun Aug 15, 2010 12:47 pm

நிச்சயமாக அக்கா ,,,,அழகான வரிக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by kalaimoon70 Sun Aug 15, 2010 2:56 pm

மனதில் உறுதி வேண்டும்... Greetings
நம்பிக்கை கொண்ட கவிதைக்கு வாழ்த்துக்கள்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by srinihasan Sun Aug 15, 2010 5:00 pm

மனதிற்குள் உறுதி தர வார்த்தையிலும், பக்கத்திலும் நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன தடுமாற்றம் வரும்...

மிக்க நன்றி தன்னம்பிக்கை ஊட்டும் தங்களின் இனிய கவிதைக்கு....

உங்களின் உறுதிக்கு காரணம் உங்கள் அன்னை என்பது நான் அறிந்து... எங்களின் உறுதிக்கு நீங்களும் என்பது நான் சொல்வது...


தங்களுக்கு என் அன்பு பாராட்டுகள்.... மனதில் உறுதி வேண்டும்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by அலட்டல் அம்பலத்தார் Sun Aug 15, 2010 5:17 pm

srinihasan wrote:மனதிற்குள் உறுதி தர வார்த்தையிலும், பக்கத்திலும் நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன தடுமாற்றம் வரும்...

மிக்க நன்றி தன்னம்பிக்கை ஊட்டும் தங்களின் இனிய கவிதைக்கு....

உங்களின் உறுதிக்கு காரணம் உங்கள் அன்னை என்பது நான் அறிந்து... எங்களின் உறுதிக்கு நீங்களும் என்பது நான் சொல்வது...


தங்களுக்கு என் அன்பு பாராட்டுகள்.... மனதில் உறுதி வேண்டும்... 154550


சியர்ஸ் சியர்ஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by சபீர் Mon Aug 16, 2010 11:38 am

தன்நம்பிக்கை ஊட்டக்கூடிய வரிகள் மிகவும் அருமை அக்கா.உங்கள் வரிகளில் நானும் ஆறுதல் அடைந்தேன் அக்கா அன்பு பாராட்டுக்கள் மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550 மனதில் உறுதி வேண்டும்... 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனதில் உறுதி வேண்டும்... Empty Re: மனதில் உறுதி வேண்டும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum