ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

+6
Aathira
அருண்
மஞ்சுபாஷிணி
ரபீக்
பிளேடு பக்கிரி
ஹாசிம்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Empty மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ஹாசிம் Sun Aug 15, 2010 11:02 am

First topic message reminder :

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Flag
சுதந்திர இந்தியாவின்
சுந்தர தினம் இன்று
சுகங்கள் கண்டிட
சுற்றமும் வாழ்த்திட

அகிம்சை வழியில்
அயராது பாடுபட்டு
அதிகார வர்கத்திடம்
அதிசய அடைவுதினம்

பாரத இந்தியாவின்
பாசுகள் அகன்று
பாலகனாய் மாறிய
பால் பொங்குதினம்

இன்னாளை கொண்டாட
இந்திய மண்ணில்
இயற்றுகின்ற ஒப்பனைகள்
இடியாய் ஒலிக்கிறது எங்கும்

விஞ்ஞான உலகமும்
வியக்கும் அளவு
விளைவுகள் அழித்து
விண்தொட்ட பேரரசன்

வல்லரசனாய் மலர்ந்து
வயதும் பல கடந்து
வறிய நிலை மாற்றிட
வழிகள் பல அடைந்து

உள்ளுர் மக்களின்
உள்ளங்கள் சிறந்திட
உதவிகள் செய்து
உயர்த்திடல் நல்லதே

அதிகார துஸ்பிரயோகம்
அரசியல் அனியாயம்
அரக்க குணங்கள்
அவதி வாழ்வு அத்தனையும் போக்கி


மலர்ந்த இன்நாளுக்கு
மகுடம் சூட்டிட
மனிதத் தன்மையுடன்
மலர்தலும் சுதந்திரமே..



அனைத்து உறவுகளுக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள்


Last edited by ஹாசிம் on Sun Aug 15, 2010 11:08 am; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by srinihasan Sun Aug 15, 2010 2:47 pm

தங்களின் கவிதைக்கு தலை வணங்குகின்றேன்... மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 678642 மிக்க மகிழ்ச்சி நண்பா...

என் இனிய சுதந்திரதின வாழ்த்துகள் தங்களுக்கும்... மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ஹாசிம் Sun Aug 15, 2010 4:59 pm

arun_vzp wrote:கவிதையின் வடித்த விதம் மிக அருமை நண்பா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா........


நேசமுடன் ஹாசிம்
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by Jotheshree Sun Aug 15, 2010 5:06 pm

இந்திய சுதந்திர தினத்திற்கான கவிதை மிக மிக அருமை.......... நன்றி அண்ணா! நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Be Happy always

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by சபீர் Mon Aug 16, 2010 11:47 am

மஞ்சுபாஷிணி wrote:சுதந்திர தினக்கவிதையை கூட ஒரு பாங்குடன் அதற்குரிய அழகிய நிறத்துடன் அமைத்தது மிக மிக சிறப்பு ஹாசிம்.... உங்களின் உழைப்பை ஒவ்வொரு கவிதையிலும் காண்கிறேன்பா...

அன்பு பாராட்டுக்களுடன் கூடிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ஹாசிம்...
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 359383 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 359383

சுதந்திரமான சுதந்திர தினக்கவிதை மிகவும் அருமை நண்பா மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 599303 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 599303 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 599303 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) - Page 2 Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum