ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

+6
Aathira
அருண்
மஞ்சுபாஷிணி
ரபீக்
பிளேடு பக்கிரி
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ஹாசிம் Sun Aug 15, 2010 11:02 am

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Flag
சுதந்திர இந்தியாவின்
சுந்தர தினம் இன்று
சுகங்கள் கண்டிட
சுற்றமும் வாழ்த்திட

அகிம்சை வழியில்
அயராது பாடுபட்டு
அதிகார வர்கத்திடம்
அதிசய அடைவுதினம்

பாரத இந்தியாவின்
பாசுகள் அகன்று
பாலகனாய் மாறிய
பால் பொங்குதினம்

இன்னாளை கொண்டாட
இந்திய மண்ணில்
இயற்றுகின்ற ஒப்பனைகள்
இடியாய் ஒலிக்கிறது எங்கும்

விஞ்ஞான உலகமும்
வியக்கும் அளவு
விளைவுகள் அழித்து
விண்தொட்ட பேரரசன்

வல்லரசனாய் மலர்ந்து
வயதும் பல கடந்து
வறிய நிலை மாற்றிட
வழிகள் பல அடைந்து

உள்ளுர் மக்களின்
உள்ளங்கள் சிறந்திட
உதவிகள் செய்து
உயர்த்திடல் நல்லதே

அதிகார துஸ்பிரயோகம்
அரசியல் அனியாயம்
அரக்க குணங்கள்
அவதி வாழ்வு அத்தனையும் போக்கி


மலர்ந்த இன்நாளுக்கு
மகுடம் சூட்டிட
மனிதத் தன்மையுடன்
மலர்தலும் சுதந்திரமே..



அனைத்து உறவுகளுக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள்


Last edited by ஹாசிம் on Sun Aug 15, 2010 11:08 am; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:06 am

சுதந்திர தின கவிதை அருமை.... மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 ஜெய்ஹிந்த் மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 154550



மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ரபீக் Sun Aug 15, 2010 11:10 am

அழகான கவிதையை வடித்தமைக்கு நன்றி கவியே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ஹாசிம் Sun Aug 15, 2010 11:10 am

பிளேடு பக்கிரி wrote:சுதந்திர தின கவிதை அருமை.... மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 677196 ஜெய்ஹிந்த் மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 154550

நன்றி தோழா நல்வாழ்த்துகள் எங்கும் சமாதானமும் சூபீட்சமும் நிலவட்டும்


நேசமுடன் ஹாசிம்
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ஹாசிம் Sun Aug 15, 2010 11:12 am

ரபீக் wrote:அழகான கவிதையை வடித்தமைக்கு நன்றி கவியே

மிக்க நன்றி றபீக் சுதந்திர தின வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 12:08 pm

சுதந்திர தினக்கவிதையை கூட ஒரு பாங்குடன் அதற்குரிய அழகிய நிறத்துடன் அமைத்தது மிக மிக சிறப்பு ஹாசிம்.... உங்களின் உழைப்பை ஒவ்வொரு கவிதையிலும் காண்கிறேன்பா...

அன்பு பாராட்டுக்களுடன் கூடிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ஹாசிம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by அருண் Sun Aug 15, 2010 12:22 pm

கவிதையின் வடித்த விதம் மிக அருமை நண்பா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by ஹாசிம் Sun Aug 15, 2010 1:38 pm

மஞ்சுபாஷிணி wrote:சுதந்திர தினக்கவிதையை கூட ஒரு பாங்குடன் அதற்குரிய அழகிய நிறத்துடன் அமைத்தது மிக மிக சிறப்பு ஹாசிம்.... உங்களின் உழைப்பை ஒவ்வொரு கவிதையிலும் காண்கிறேன்பா...

அன்பு பாராட்டுக்களுடன் கூடிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ஹாசிம்...

மிக்க நன்றி அக்கா சுதந்திர தின நல்வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by Aathira Sun Aug 15, 2010 1:59 pm


//மலர்ந்த இன்நாளுக்கு
மகுடம் சூட்டிட
மனிதத் தன்மையுடன்
மலர்தலும் சுதந்திரமே..//

புனிதம் மலர்ந்திட மனிதம் போற்றுவோம்.. அருமையான கவிதை ஹாசிம்.. இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள் ஹாசிம்..


மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Aமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Aமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Tமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Hமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Iமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Rமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Aமலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by kalaimoon70 Sun Aug 15, 2010 2:37 pm

Aathira wrote:
//மலர்ந்த இன்நாளுக்கு
மகுடம் சூட்டிட
மனிதத் தன்மையுடன்
மலர்தலும் சுதந்திரமே..//

புனிதம் மலர்ந்திட மனிதம் போற்றுவோம்.. அருமையான கவிதை ஹாசிம்.. இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள் ஹாசிம்..

உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன் .
இக்கவியை பாராட்டுகிறேன் .
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் தோழரே ,,,,,,,,,,,
சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள் ஈகரை உறவுகளுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக) Empty Re: மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum