ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Sun Aug 15, 2010 10:37 am

மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் சீர்படும். அதை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது...

உடல் பயிற்சி, மூச்சுப் பயிச்சி, மனவள பயிற்சி ஆகியவற்றின் மூலம் மக்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். உடல்நலத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.

எல்லோரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நானும் மூச்சு பயிற்சி செய்கிறேன். எனக்கு தேசிகாச்சாரியார் இதனை கற்றுக்கொடுத்தார். அவர் சூரிய வணக்கம் உள்ளிட்டவைகளை வட மொழியில் சொல்லிக்கொடுத்தார். நான் தமிழில்தான் இதனை சொல்லி செய்கிறேன். மனிதர் உள்ளே கடவுள் இருக்கிறார் அப்படியானால், மனிதர் உள்ளத்தில்தான் கடவுள் இருக்கிறார். சித்தர் சிவபாக்கியம் நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசும்படியான வரியை கூறி அடுத்த வரியில் நாதன் உள் இருக்கையிலே என்கிறார் என்றார் கருணாநிதி.

நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:27 am

இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி 403484

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Sun Aug 15, 2010 11:31 am

பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி 403484

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:33 am

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி 403484

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நான் அரசியல்ல சொன்னேன் பா.... நீ எதை நினைச்சி சிரிக்கிற? அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Sun Aug 15, 2010 11:34 am

பிளேடு பக்கிரி wrote:

நானும் அவரோட ஆட்சி பத்தி சொன்னேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:35 am

ஆட்சியா? இல்ல அவரோட ஆச்சியா? அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Sun Aug 15, 2010 11:36 am

ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:39 am

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:[quote="பிளேடு

ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்

அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ? அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Sun Aug 15, 2010 11:41 am

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:[quote="பிளேடு

ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்

அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ? அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol

எந்த கட்சி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:42 am

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:[quote="பிளேடு

ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்

அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ? அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Icon_lol

எந்த கட்சி ?

அய்யய்யோ... இப்படி திடீர்னு கேட்டா என்ன பண்றது..? அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி 502589 அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி 502589 அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி 502589

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி Empty Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum