ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

+5
சரவணன்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
srinihasan
Aathira
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Aathira Sun Aug 15, 2010 9:43 am

First topic message reminder :

எண்ணற்ற விளம்பரங்கள் கலைஞரின் மருத்துவக் காப்பீடு (அது கலைஞரின் காப்பீடு) என்று விளம்பரங்கள் வருகிறதே...எங்கே போய்ச் சொல்ல!!!!!!!!!! இந்தப் புலம்பல் எங்கும்........எக்கோ....... எக்கோ....... எக்கோ.......

சரி அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா? சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா? வாய் (ள்)வீச்சிலும் வல்லவர்களே தொடருங்கள்...தங்கள் விவாதத்திறமையக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.....நன்றி..... [You must be registered and logged in to see this image.]

Last edited by Aathira on Sun Aug 15, 2010 1:40 pm; edited 2 times in total

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Aathira Wed Aug 18, 2010 10:49 pm

சிவா wrote:
******************************************************************

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சைக்குச் செல்பவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்துத்தான் செல்ல வேண்டும்! லட்சம் லட்சங்களாகச் செலவு செய்து மருத்துவம் செய்யும்பொழுதே அவர்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியாகிறது! இதில் இவ்வாறு அளிக்கப்படும் மடுத்துவத்தில் எந்த அளவுக்கு நோயாளிகள் கவனிக்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியே!

மேலும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பது முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமானதுபோல் உள்ளது! ஒருவேளை இதற்கான பணத்தை அவர் தன் சொந்தச் செலவில் அளிப்பாரோ என்னவோ?

மக்களை முட்டாளாக்கும் முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கைதான் இந்த காப்பீட்டுத் திட்டம் என்பது என் கருத்து!

இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் மக்களுக்கு உண்மையிலேயே கிடைத்தால் இந்தக் காப்பீட்டுத்திட்டத்தில் வராத மருத்துவமனைகள் அனைத்தையும் மருத்துவர்கள் விற்றுவிட்டு சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய வேண்டியதுதான். அந்த அளவுக்கு அனைத்து வியாதிகளுக்குமான சிகிச்சைகள் உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காப்பீட்டுத் திட்டமெனில், அடுத்த முறை வேறு அரசாங்கம் ஆட்சியமைத்தால் கலைஞர் காப்பிட்டுத்திட்டம் என்பது எந்த அளவிற்குச் செயல்படும் என்பதை மக்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்!

அரிசி கிலோ ஒரு ரூபாய்க்குக் கொடுத்து கத்தரிக்காய் விலை நூறு ரூபாய் ஆன கதைதான் இதுவும்!

நன்றி சிவா.. தங்கள் கருத்துக்கு... [You must be registered and logged in to see this image.]

ஆமாம் அது என்ன எப்போ பார்த்தாலும் எங்க தலைவரைத் திட்டுவதே வேலையா? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by சிவா Wed Aug 18, 2010 10:53 pm

Aathira wrote:

நன்றி சிவா.. தங்கள் கருத்துக்கு... [You must be registered and logged in to see this image.]

ஆமாம் அது என்ன எப்போ பார்த்தாலும் எங்க தலைவரைத் திட்டுவதே வேலையா? [You must be registered and logged in to see this image.]

எனக்கு எந்தத் தலைவரையும் திட்ட வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. உண்மை நிலையை எடுத்துரைக்கும் பொழுது அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சாடுவது என் வழக்கம். பயந்து கருத்துத் தெரிவிக்கும் வழக்கம் என்னிடம் இல்லை! (எதிர்கால அரசியலுக்கு இந்தத் தகுதி எனக்குப் போதுமா)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Aathira Wed Aug 18, 2010 11:30 pm

நீங்களும் அரசியல்வியாதியா...ஐயோ.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by சிவா Wed Aug 18, 2010 11:35 pm

Aathira wrote:
நீங்களும் அரசியல்வியாதியா...ஐயோ.. [You must be registered and logged in to see this image.]

வருங்காலத்தில் அரசியல்வாதியாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது! என் கட்சிக்கு நீங்கள்தான் கொ.ப.செ!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Aathira Wed Aug 18, 2010 11:37 pm

சிவா wrote:
Aathira wrote:
நீங்களும் அரசியல்வியாதியா...ஐயோ.. [You must be registered and logged in to see this image.]

வருங்காலத்தில் அரசியல்வாதியாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது! என் கட்சிக்கு நீங்கள்தான் கொ.ப.செ!

பாட்டிலைத்தவிர எந்தக் கொள்கையையும் பரப்பலாம்..கவலையை விடுங்க..

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by சிவா Wed Aug 18, 2010 11:38 pm

Aathira wrote:
பாட்டிலைத்தவிர எந்தக் கொள்கையையும் பரப்பலாம்..கவலையை விடுங்க..

இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் குடித்துவிட்டுத்தான் மேடைப் பேச்சுக்கே வருகிறார்களாம்! குடித்துவிட்டு மதுவிலக்குப் பற்றிப் பேசுகிறார்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Aathira Wed Aug 18, 2010 11:55 pm

சிவா wrote:
Aathira wrote:
பாட்டிலைத்தவிர எந்தக் கொள்கையையும் பரப்பலாம்..கவலையை விடுங்க..

இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் குடித்துவிட்டுத்தான் மேடைப் பேச்சுக்கே வருகிறார்களாம்! குடித்துவிட்டு மதுவிலக்குப் பற்றிப் பேசுகிறார்கள்!
இப்ப என்ன சொல்ல வரீங்க.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by சிவா Wed Aug 18, 2010 11:58 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
பாட்டிலைத்தவிர எந்தக் கொள்கையையும் பரப்பலாம்..கவலையை விடுங்க..

இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் குடித்துவிட்டுத்தான் மேடைப் பேச்சுக்கே வருகிறார்களாம்! குடித்துவிட்டு மதுவிலக்குப் பற்றிப் பேசுகிறார்கள்!
இப்ப என்ன சொல்ல வரீங்க.. [You must be registered and logged in to see this image.]

எனவே நானும் பாட்டிலை வைத்துத்தான் அரசியல் நடத்துவேன் என்று இதன் மூலம் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Aathira Thu Aug 19, 2010 12:19 am

சோடா பாட்டில்?????????? .

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by சிவா Thu Aug 19, 2010 12:21 am

Aathira wrote:

சோடா பாட்டில்?????????? .

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 3 Empty Re: வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum