புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
69 Posts - 58%
heezulia
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
111 Posts - 60%
heezulia
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பழங்கள் (List of Fruits) Poll_c10பழங்கள் (List of Fruits) Poll_m10பழங்கள் (List of Fruits) Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்கள் (List of Fruits)


   
   
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 16, 2010 5:01 pm

பழ வகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால்/இல்லாததால் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன்.


இல ஆங்கிலம் தமிழ்
  • 1 Apple குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
    2 Ambarella அம்பிரலங்காய்
    3 Annona சீத்தாப்பழம்
    4 Annona muricata முற்சீத்தாப்பழம்
    5 Apricot சர்க்கரைப்பாதாமி
    6 Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
    7 Banana வாழைப்பழம்
    8 Batoko Plum லொவிப்பழம்
    9 Bell fruit பஞ்சலிப்பழம், ஜம்பு
    10 Bilberry அவுரிநெல்லி
    11 Blackberry மேற்கத்திய நாவற்பழம்
    12 Black currant கறுந்திராட்சை
    13 Blueberry ஒரு வகை நெல்லி
    14 Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா
    15 Butter fruit ஆனைக்கொய்யா
    16 Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்
    17 Cashew fruit முந்திரிப்பழம், கஜு
    18 Cherimoya சீத்தாப்பழம்
    19 Cherry சேலாப்பழம்
    20 Chickoo சீமையிலுப்பை
    21 Citron கடார நாரந்தை
    22 Citrus aurantium கிச்சலிப்பழம்
    23 Citrus reticulata கமலாப்பழம்
    24 Citrus sinensis சாத்துக்கொடி
    25 Clementine நாரந்தை
    26 Cocoa fruit கொகோப்பழம்
    27 Cranberry குருதிநெல்லி
    28 Cucumber வெள்ளரிப்பழம்
    29 Custard apple சீத்தாப்பழம்
    30 Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
    31 Date fruit பேரீச்சம் பழம்
    32 Devilfig பேயத்தி
    33 Dragon fruit ட்றொகன் பழம்
    34 Duku டுக்கு
    35 Durian முள்நாரிப்பழம், தூரியன்
    36 Emblica நெல்லி
    37 Eugenia rubicunda சிறு நாவற்பழம்
    38 Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
    39 Fig அத்திப்பழம்
    40 Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
    41 Gooseberry கூஸ்பெறி
    42 Grapefruit பம்பரமாசு
    43 Grapes கொடி முந்திரி, திராட்சை
    44 Guava கொய்யாப்பழம்
    45 Honeydew melon தேன் முழாம்பழம்
    46 Huckle berry (ஒரு வித) நெல்லி
    47 Jack fruit பலாப்பழம்
    48 Jumbu fruit ஜம்புப் பழம்
    49 Jamun fruit நாகப்பழம்
    50 Kiwi fruit பசலிப்பழம்
    51 Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
    52 Kundang மஞ்சல் நிற சிறிய பழம்
    53 Lansium லன்சியம்
    54 Lemon வர்க்கப்பழம்
    55 Lime எழுமிச்சை
    56 Loganberry லோகன் பெறி
    57 Longan கடுகுடாப் பழம்
    58 Louvi fruit லொவிப்பழம்
    59 Lychee லைச்சி
    60 Mandarin மண்டரின் நாரந்தை
    61 Mango மாம்பழம்
    62 Mangosteen மெங்கூஸ் பழம்
    63 Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்
    64 Morus macroura மசுக்குட்டிப்பழம்
    65 Mulberry முசுக்கட்டைப் பழம்
    66 Muscat grape திராட்சை
    67 Orange தோடம்பழம்
    68 Palm fruit பனம் பழம்
    69 Papaya பப்பாப் பழம்
    70 Passion fruit கொடித்தோடை
    71 Peach குழிப்பேரி
    72 Pear பேரி, பெயார்ஸ்
    73 Pine apple அன்னாசிப் பழம்
    74 Plum ஆல்பக்கோடா
    75 Pomegranate மாதுளம் பழம், மாதுளை
    76 Pomelo பம்பரமாசு
    77 Pulasan (ஒரு வகை)றம்புட்டான்
    78 Quince சீமை மாதுளம்பழம்
    79 Rambutan றம்புட்டான்
    80 Rasberry புற்றுப்பழம்
    81 Red banana செவ்வாழைப் பழம்
    82 Red Currant ஒரு வித லொவி
    83 Sapodilla சீமையிலுப்பை
    84 Satsuma நாரத்தை
    85 Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
    86 Strawberry செம்புற்றுப்பழம்
    87 Syzygium ஜம்புப்பழம்
    88 Tamarillo குறுந்தக்காளி
    89 Tamarind புளியம்பழம்
    90 Tangerine தேன் நாரந்தை
    91 Tomato தக்காளிப்பழம்
    92 Ugli fruit முரட்டுத் தோடை
    93 Water melon வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
    94 Wax jumbu நீர்குமளிப்பழம்
    95 Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
    96 Woodapple விளாம்பழம்


ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக