ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க

+3
சரவணன்
பிளேடு பக்கிரி
அருண்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 Empty இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க

Post by அருண் Sat Aug 14, 2010 5:56 pm

First topic message reminder :

கோவை : ""வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம், என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும், "வேண்டாம்' என மறுத்தால், நாம் உயர்ந்தவர் ஆகிறோம்,'' என, கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் சார்பில் "நூலகர் தின விழா' நடந்தது. ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த விழாவில், கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் பேசியதாவது: காந்தீய கொள்கையை மறந்து விட்டதால், ஏராளமான பிரச்னைகளை சந்திக்கிறோம். ரூபாய் நோட்டை பார்க்கும் போது மட்டுமே காந்தியை நினைக்கிறோம். காந்தியின் சத்ய சோதனை புத்தகத்தை இதுவரை படிக்காதவர் இனியாவது படிக்க வேண்டும். சந்ததியினரையும் படிக்கத் தூண்ட வேண்டும். காந்தியின் கொள்கைகளை மறந்ததால் எங்கு போவது என தெரியாமல் விழித்து நிற்கிறோம்.

அன்னையர் தினம், தந்தையர் தினம் போல் நூலகர் தினத்தை இந்த ஆண்டு முதல் கொண்டாடுகிறோம். வயதான பெற்றோரை தனித்து விடும் வெளிநாட்டினருக்குதான் இது போன்ற நாட்கள் தேவை. கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தில் தாய், தந்தையரை போற்றி வாழும் நமக்கு தேவையில்லை. பெற்றோரை அரவணைத்து பராமரிப்பதால் தினமும் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். நூலக அமைப்பை உருவாக்கிய ரங்கநாதன் என்பவரின் பிறந்த தினத்தை நூலகர் தினமாக கொண்டாடுகிறோம். நூலகங்களில் அதிக மாணவர்களை உறுப்பினராக சேர்த்தால் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அதிகம் பேர் வெற்றி பெறுவர். ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டால், அவர்கள் டாக்டர்கள் ஆகி விடுவர். அவர்கள் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை இழந்து விடுவர்.

வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம். இதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும் "வேண்டாம்' என மறுக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போதுதான் உயர்ந்தவராகிறோம்.இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.

பொது நூலக இயக்கத் தலைவர் கிருஷ்ணராஜ் பேசுகையில், ""பொது நூலகம் நடத்தும் சிவில் சர்வீசஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தவர்களில் இதுவரை ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர். கோவை நூலகங்களை மேம்படுத்த தமிழக அரசு ஒன்பது கோடி ரூபாய் வழங்கியுள்ளது,'' என்றார். மாவட்ட நூலகர் மனோகரன், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் நூலகர்கள் பலர் திரளாக பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நூலகர்கள் மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்கள், இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
நன்றி; தினமலர்...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 Empty Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க

Post by அருண் Sun Aug 15, 2010 11:05 am

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்


இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837
சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 Empty Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:06 am

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்


இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 755837
சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு ராஸ்கல் இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 44296



இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க - Page 2 Empty Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum