புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
73 Posts - 77%
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
238 Posts - 76%
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
8 Posts - 3%
prajai
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Barushree
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Sat Aug 14, 2010 2:18 pm

நகைச்சுவை Icon_lol துயரத்தில் அழ்ந்து
நீங்கா கோபத்தில் வீழ்ந்து
உழைத்த களைப்பில் தோய்ந்து
வேகாத வெயிலில் காய்ந்து
தன்னம்பிக்கை இன்றி வாடி நகைச்சுவை 755837
தோல்வியால் மனமுடைந்து
இருக்கும் போதிலும்
ஏன்
மெய்யைவிட்டு உயிர்
பிரியக்கோடிய தருவாயிலும்
நம்மை நகைக்க வைக்கின்ட்ர ஒரு சுவை நகைச்சுவை 514396
ஒன்பான் சுவைகளுள் சிறந்த சுவை
எளிதில் கிடைக்க கூடிய சுவை
பிறரை மகிழ்வுரச் செய்யும் சுவை
உள்ளதால் சுவைத்து உண்ணக்கோடிய சுவை
அதுவே
விலைமதிப்பற்ற புன்னகையத் தருகின்ற நகைசுவை நகைச்சுவை 678642


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Aug 14, 2010 2:26 pm

அழகான அர்த்தமுள்ள வரிகள்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:40 pm

அருமை நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196




நகைச்சுவை Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 14, 2010 5:29 pm

அற்புதமான நகைசுவை...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 9:08 am

ஒன்பான் சுவைகளுள் தெம்பான சுவையைப் பற்றிய தங்கள் கவி அருமை ராஜேஷ். மேலும் நகைக்க காத்து உன் அம்மா. நகைச்சுவை Icon_lol நகைச்சுவை Icon_lol கிளாஸுக்கு வாம்மா உன்ன பின்னி பெடலெடுக்கறேன்



நகைச்சுவை Aநகைச்சுவை Aநகைச்சுவை Tநகைச்சுவை Hநகைச்சுவை Iநகைச்சுவை Rநகைச்சுவை Aநகைச்சுவை Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 9:14 am

Aathira wrote:ஒன்பான் சுவைகளுள் தெம்பான சுவையைப் பற்றிய தங்கள் கவி அருமை ராஜேஷ். மேலும் நகைக்க காத்து உன் அம்மா. நகைச்சுவை Icon_lol நகைச்சுவை Icon_lol கிளாஸுக்கு வாம்மா உன்ன பின்னி பெடலெடுக்கறேன்

இதுதான் உண்மையான நகைசுவை, கடைசியில் நீங்கள் வெள்ளை எழுத்தில் கூறியிருப்பது.... இதைபடித்தால் ராஜேஷ் அல்ல பள்ளிக்கூடமே சிரிக்கபோகின்றது...


ஜனார்த்தனன், நன்றாக சுவையா இருக்கு தங்கள் வரிகள்... நகைச்சுவை 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 9:26 am

யாரந்த ஞானக்கண்ணன்? ரகசியங்களையெல்லாம் அம்பலப்படுத்தும் ஊனக்கண்ணன் நகைச்சுவை 211781 நகைச்சுவை 211781 நகைச்சுவை 812496 நகைச்சுவை 812496



நகைச்சுவை Aநகைச்சுவை Aநகைச்சுவை Tநகைச்சுவை Hநகைச்சுவை Iநகைச்சுவை Rநகைச்சுவை Aநகைச்சுவை Empty
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Aug 15, 2010 9:51 am

நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 10:26 am

Aathira wrote:யாரந்த ஞானக்கண்ணன்? ரகசியங்களையெல்லாம் அம்பலப்படுத்தும் ஊனக்கண்ணன் நகைச்சுவை 211781 நகைச்சுவை 211781 நகைச்சுவை 812496 நகைச்சுவை 812496

நான் அவன் இல்லை....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 15, 2010 10:35 am

வரிகள் பிரமாதம் நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக