புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_c10பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_m10பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_c10பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_m10பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_c10பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_m10பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்

avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Sat Aug 14, 2010 8:01 pm

இஸ்லாமாபாத்: என்னதான் முரட்டுத்தனம் காட்டினாலும் , பாதிப்பு என்ற போது நட்புக்கரம் நீட்டுவது இந்தியாவின் தனித்துவம் என்பதை காட்டும் வகையில் இந்தியா 5 மில்லியன் டாலர் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடும் மழை வெள்ளத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் இன்று கொண்டாட இருந்த சுதந்திரதினத்தை ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த வாரம் பெய்த பேய் மழையில் சிந்து நதியில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் அருகில் இருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடித்தது. இதில் ஆயிரத்து 700 பேர் வரை உயிரிழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் வீடு இழந்தனர். கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதம் குறித்து உலக அளவில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. ஐ.நா., முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை விட பாதிப்பு பல மடங்கு : பாகிஸ்தானில் கடந்த 2005 ம் ஆண்டில் நடந்த நிலநடுக்கத்தை விட இந்த மழை பாதிப்பு பல மடங்கு அதிகம் என்கிறார் உலக வங்கி தலைவர் ராபர்ட் ஷாலிக். இவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானில் 7 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி விட்டன . இங்குள்ள தேச பணிகள் மற்றும் நிவாரண ஏற்பாடுகள் செய்வதற்காக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் இங்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் ராபர்ட் கூறினார்.

ஐ.நா., பொதுசெயலர் பான்கீ மூன் இன்று ( சனிக்கிழமை ) அவசரமாக பாகிஸ்தான் புறப்பட்டு செல்கிறார். அங்கு வெள்ள பாதிப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா, அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியை தொடர்பு கொண்டு இந்திய 5 மில்லியன் டாலர் தொகைகை வழங்கிட முன்வந்திருப்பதாக கூறினார்.

இந்நிலையில் ஆண்டுதோறும் பாகிஸ்தானில் சிறப்பாக கொண்டாடப்படும் சுதந்திர தினம் இன்று ( ஆக., 14 ) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் நாடு முழுவதும் இந்த சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவில்லை என அறிவித்துள்ளனர். இந்த சுதந்திர தினத்திற்கு செலவாகும் தொகையை மீட்பு பணிக்கு ஒதுக்கி விடவும் முடிவு செய்துள்ளனர்.

: மகிழ்ச்சி மகிழ்ச்சி :த

http://tamilpalakai.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக