புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 8:25 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யலாம
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குழுவும் கலந்து கொண்டது. அப்போது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், இந்திய குழுவுக்கும் கடும் வாதம் மூண்டது.
இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம் திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பி.வி.இந்திரேசன் ஆகியோர் கூறுகையில், இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாக பாதுகாப்பு வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த குழுவில், பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஸ் பெனலா (மைக்ரோசாப்ட்), மாட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி-டி ஷானான் லேப்ஸ்), ருஸ்ஸல் பிங்க் (மேரிலான்ட் பல்கலைக்கழகம்), இயான் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (கிளியல் பேலட் குரூப்), நீல் மெக்பிரன்னட் (எலக்ஷன் ஆடிட்ஸ்) ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இவர்கள் யாரு முடிவுக்கு வர .....?
இவர்கள் யாரு முடிவுக்கு வர .....?
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
kalaimoon70 wrote:அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இவர்கள் யாரு முடிவுக்கு வர .....?
அவர்களின் கருத்து இந்திய அப்பாவி மக்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரம் நம்பகமற்றது என ஒரு சிறிதளவாவது விழிப்புணர்வு கொடுக்குமேயானால், அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்தை ஏற்று கொள்ள கூடியதே
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஏம்பா அமேரிக்கா காரனுங்க அத இத சொல்லி பல கோடி ரூபாய் பணம் பார்க்க பிலான் பன்ரானுக.மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் ஆர்டர் அவனுங்கலுக்க வந்தா பல கோடி பனம் பார்பானுங்க.என்க்கு தெரின்சு நமக்கு இது போதும்.எழுத்தாளர் சுஜாதா கன்டுபிடிச்சது இது.இன்னும் சில காலம் கட்டாயம் இது நன்றாகவே இருக்கும் என்பதே எனது கணிப்பு.காகிதம் மூலம் என்னுவதை விட இது சிறந்ததுதான்.
ராம்
ராம்
ரபீக் wrote:இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் என்ன தவறு இருக்கிறது , அவர்கள் இந்திய மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தவறான முடிவுகளை தரும் என்று சொல்லவில்லையே , இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சொல்லி இதன் மூல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பதுறையில் உலகின் வல்லரசாக திகழும் இந்தியா இதில் உள்ள குறைகளை (அவர்கள் சுட்டிக்காட்டும் ) கலைந்து விட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு இதில் கூட அரசியல் விளையாட்டு எதற்க்கு விளையாடனும்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:ரபீக் wrote:இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் என்ன தவறு இருக்கிறது , அவர்கள் இந்திய மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தவறான முடிவுகளை தரும் என்று சொல்லவில்லையே , இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சொல்லி இதன் மூல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பதுறையில் உலகின் வல்லரசாக திகழும் இந்தியா இதில் உள்ள குறைகளை (அவர்கள் சுட்டிக்காட்டும் ) கலைந்து விட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு இதில் கூட அரசியல் விளையாட்டு எதற்க்கு விளையாடனும்.
தல ,மெஷின தூகிடுவோமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இத தூக்கி என்ன பண்ணுவது ரபீக் , ஏதோ நம்ம வசதிக்குதகுந்த மாதிரி ரெண்டு மூணு ஏடிஎம் மெஷின தூக்குவோம் சரியா ,ரபீக் wrote:தல ,மெஷின தூகிடுவோமா ?ராஜா wrote:இதில் என்ன தவறு இருக்கிறது , அவர்கள் இந்திய மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தவறான முடிவுகளை தரும் என்று சொல்லவில்லையே , இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சொல்லி இதன் மூல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பதுறையில் உலகின் வல்லரசாக திகழும் இந்தியா இதில் உள்ள குறைகளை (அவர்கள் சுட்டிக்காட்டும் ) கலைந்து விட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு இதில் கூட அரசியல் விளையாட்டு எதற்க்கு விளையாடனும்.ரபீக் wrote:இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எனக்கு ஒரு மெசின் கொடுப்பீங்களா ராஜா அண்ணா ???????
ரொம்ப டைட்டா வண்டி ஓடுது
ரொம்ப டைட்டா வண்டி ஓடுது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2