Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
+4
பிளேடு பக்கிரி
உதயசுதா
நவீன்
ரபீக்
8 posters
Page 1 of 1
'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
விஜய் - அசின் நடிக்கும் காவல் காதல் படத்தின் பெயர் 3 வது முறையாக மாறியுள்ளது. இப்போது காவலன் என்று மாற்றப்பட்டுள்ளது.
சித்திக் மலையாளத்தில் இயக்கி சுமாரான வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், பெயரில்லாமலேயே எடுத்து வந்தார்கள். பின்னர் காவல் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் பெயரில் ஹீரோ விஜய்க்கு கொஞ்சமும் திருப்தியில்லையாம். இதைத் தொடர்ந்து இப்போது படத்துக்கு காவலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சித்திக்.
இதற்கிடையே, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் சக்தி சிதம்பரம் வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நன்றி :தட்ஸ்தமிழ்
சித்திக் மலையாளத்தில் இயக்கி சுமாரான வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், பெயரில்லாமலேயே எடுத்து வந்தார்கள். பின்னர் காவல் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் பெயரில் ஹீரோ விஜய்க்கு கொஞ்சமும் திருப்தியில்லையாம். இதைத் தொடர்ந்து இப்போது படத்துக்கு காவலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சித்திக்.
இதற்கிடையே, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் சக்தி சிதம்பரம் வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நன்றி :தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
என்னதான் பெயர் மாத்தினாலும் படம் ஓட போவதில்லை.
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
உதயசுதா wrote:என்னதான் பெயர் மாத்தினாலும் படம் ஓட போவதில்லை.
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?
விஜய் மேல ஏனிந்த வெறுப்பு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
உதயசுதா wrote:என்னதான் பெயர் மாத்தினாலும் படம் ஓட போவதில்லை.
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
வசிகர அழகிய தமிழ் மகன் குருவி வேட்டைக்காரன் சுறா இந்த படங்களின் லிஸ்டல் இந்த காவலனும் சேருமா சென்னை மக்கள் ஏக்கம்..........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: 'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
arun_vzp wrote:வசிகர அழகிய தமிழ் மகன் குருவி வேட்டைக்காரன் சுறா இந்த படங்களின் லிஸ்டல் இந்த காவலனும் சேருமா சென்னை மக்கள் ஏக்கம்..........
எங்க தலையை பத்தி தப்ப பேசாதே
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:வசிகர அழகிய தமிழ் மகன் குருவி வேட்டைக்காரன் சுறா இந்த படங்களின் லிஸ்டல் இந்த காவலனும் சேருமா சென்னை மக்கள் ஏக்கம்..........
எங்க தலையை பத்தி தப்ப பேசாதே
வின்னைத்தாண்டி வருவாயா?
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Similar topics
» காவலனானது காவல் காதல்
» விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்
» விஜய் VS காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு
» காவல்காரன் டைட்டிலுக்கு சத்யா மூ்வீஸ் எதிர்ப்பு-காவல் காதல் என மாற்றம்
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
» விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்
» விஜய் VS காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு
» காவல்காரன் டைட்டிலுக்கு சத்யா மூ்வீஸ் எதிர்ப்பு-காவல் காதல் என மாற்றம்
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|