புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_c10'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_m10'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_c10 
5 Posts - 63%
heezulia
'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_c10'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_m10'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_c10'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_m10'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காவல் காதல்' இப்போ 'காவலன்'!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 12:51 pm

விஜய் - அசின் நடிக்கும் காவல் காதல் படத்தின் பெயர் 3 வது முறையாக மாறியுள்ளது. இப்போது காவலன் என்று மாற்றப்பட்டுள்ளது.

சித்திக் மலையாளத்தில் இயக்கி சுமாரான வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், பெயரில்லாமலேயே எடுத்து வந்தார்கள். பின்னர் காவல் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பெயரில் ஹீரோ விஜய்க்கு கொஞ்சமும் திருப்தியில்லையாம். இதைத் தொடர்ந்து இப்போது படத்துக்கு காவலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சித்திக்.

இதற்கிடையே, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் சக்தி சிதம்பரம் வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 14, 2010 1:02 pm

'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Icon_eek 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Icon_eek 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Icon_eek

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 14, 2010 2:33 pm

என்னதான் பெயர் மாத்தினாலும் படம் ஓட போவதில்லை.
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?




'காவல் காதல்' இப்போ 'காவலன்'! U'காவல் காதல்' இப்போ 'காவலன்'! D'காவல் காதல்' இப்போ 'காவலன்'! A'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Y'காவல் காதல்' இப்போ 'காவலன்'! A'காவல் காதல்' இப்போ 'காவலன்'! S'காவல் காதல்' இப்போ 'காவலன்'! U'காவல் காதல்' இப்போ 'காவலன்'! D'காவல் காதல்' இப்போ 'காவலன்'! H'காவல் காதல்' இப்போ 'காவலன்'! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 2:35 pm

உதயசுதா wrote:என்னதான் பெயர் மாத்தினாலும் படம் ஓட போவதில்லை.
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?

விஜய் மேல ஏனிந்த வெறுப்பு ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:43 pm

உதயசுதா wrote:என்னதான் பெயர் மாத்தினாலும் படம் ஓட போவதில்லை.
அப்புறம் எந்த பெயரா இருந்தா என்ன?

'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 359383 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 359383 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 359383 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 168300 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 168300 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 168300




'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 14, 2010 4:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 14, 2010 5:41 pm

வசிகர அழகிய தமிழ் மகன் குருவி வேட்டைக்காரன் சுறா இந்த படங்களின் லிஸ்டல் இந்த காவலனும் சேருமா சென்னை மக்கள் ஏக்கம்.......... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 6:50 pm

arun_vzp wrote:வசிகர அழகிய தமிழ் மகன் குருவி வேட்டைக்காரன் சுறா இந்த படங்களின் லிஸ்டல் இந்த காவலனும் சேருமா சென்னை மக்கள் ஏக்கம்.......... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எங்க தலையை பத்தி தப்ப பேசாதே 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 44296 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 44296 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 44296




'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Power-Star-Srinivasan
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Aug 14, 2010 8:14 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:வசிகர அழகிய தமிழ் மகன் குருவி வேட்டைக்காரன் சுறா இந்த படங்களின் லிஸ்டல் இந்த காவலனும் சேருமா சென்னை மக்கள் ஏக்கம்.......... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எங்க தலையை பத்தி தப்ப பேசாதே 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 44296 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 44296 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 44296


'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 403484 'காவல் காதல்' இப்போ 'காவலன்'! 168300



வின்னைத்தாண்டி வருவாயா?


'காவல் காதல்' இப்போ 'காவலன்'! Lovefd
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 8:22 pm

இந்த படமாவது சுமாரா ஒடனும்னு சொல்லி பிரார்த்திக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக