ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by நிலாசகி Sun Jul 26, 2009 8:40 pm

இணைய வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.

யூடியூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com)

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Gf

இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (உதாரணமாக YouTube™️, Google Videos™️, Break™️ etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.

மணி-டியுப் இதுதான் அந்த தளம் சென்று பாருங்கள்.ஆனால் தற்போது அந்தத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இந்தவருடம் ஏப்ரல் 12 ம்திகதிக்கு பின் தான் இயங்குமாம்.


இன்னொரு தளம் metacafe.com இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.
Thnx http://www.honeytamilonline.co.cc
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by நிலாசகி Sun Jul 26, 2009 8:44 pm

இந்த இணையதளத்தை போய் பாருங்கள் ஏப்ரில் பூல் பன்னிருப்பான்களோ
ஜாலி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by சிவா Sun Jul 26, 2009 8:46 pm

நம்மாளூக தலைப்பை காரசாரமா எழுதியே எல்லோரையும் பார்க்க வச்சுருவாங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by நிலாசகி Sun Jul 26, 2009 10:10 pm

இதில் கொடுத்திருக்கும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்
சோகம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by Guest Sun Jul 26, 2009 10:15 pm

நிலாசகி wrote:இதில் கொடுத்திருக்கும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்
சோகம்

எதற்கு நிலா சகி அம்மா
avatar
Guest
Guest


Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by kirupairajah Sun Jul 26, 2009 10:16 pm

நிலாசகி wrote:இதில் கொடுத்திருக்கும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்
சோகம்

என்ன நீங்கள் நினைச்சிட்டு இருக்கிறின்கள்? Eegarai என்றால் உங்களுக்கு விளையாடும் இடமா? சிவா எடுங்க உடுட்டுக்கட்டை அடி வ
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by amloo Sun Jul 26, 2009 10:16 pm

சிவா wrote:நம்மாளூக தலைப்பை காரசாரமா எழுதியே எல்லோரையும் பார்க்க வச்சுருவாங்க!

அண்ணா ரொம்ப ஏமாறுறீங்க போல...
youtube -யில் கூட இந்த மாதிரியான தகவல்களை வெளியிட்டு உள்ளனர்...பொய் தான்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by நிலாசகி Sun Jul 26, 2009 10:18 pm

kirupairajah wrote:
நிலாசகி wrote:இதில் கொடுத்திருக்கும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்
சோகம்

என்ன நீங்கள் நினைச்சிட்டு இருக்கிறின்கள்? Eegarai என்றால் உங்களுக்கு விளையாடும் இடமா? சிவா எடுங்க உடுட்டுக்கட்டை அடி வ

சோகம் ஒன்னும் புரியல
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by amloo Sun Jul 26, 2009 10:19 pm

kirupairajah wrote:
நிலாசகி wrote:இதில் கொடுத்திருக்கும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்
சோகம்

என்ன நீங்கள் நினைச்சிட்டு இருக்கிறின்கள்? Eegarai என்றால் உங்களுக்கு விளையாடும் இடமா? சிவா எடுங்க உடுட்டுக்கட்டை அடி வ

நாங்க இன்னும் சின்ன புள்ளைங்க அதான் சோகம் :P :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by kirupairajah Sun Jul 26, 2009 10:19 pm

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... 128872
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா.... Empty Re: யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஒரே வருடத்தில் $1 பில்லியன் டாலர் யூ டியுப் மெகா சாதனை
» ஷெப்பா ஒரே வருடத்தில் $1 பில்லியன் டாலர் யூ டியுப் மெகா சாதனை
» பீர் தெரியும் பில்க் தெரியுமா?
» ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum