புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
24 Posts - 3%
prajai
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுந்தொகை கூறும் விதையின் வீரியம்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat 14 Aug 2010 - 12:26

விதை என்றதும் நினைவிற்கு வருவது ஈழமண்ணில் இடுகாட்டில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் தான் நினைவிற்கு வருகிறது .

" உங்கள் பாதங்களை இங்கே அழுந்த பதிக்காதீர்கள்
இது வீரம் விதைக்கப்பட்ட மண் "

என்று எழுதபட்ட வாசகத்திற்கு கீழே எங்கள்
வீரர்களை விதைத்திருந்தார்கள் . அவர்களின் அன்பை கண்டு நெஞ்சம் விம்மி
வெடித்தது எங்களின் கண்ணீரால் அவர்களின் பாதங்களுக்கு காணிக்கை மலர்களை செலுத்தினோம் . நிச்சயம் நாளை அந்த விதைகளின் விருச்சங்கள் இந்த மண்ணில் நிழலாய் படரும் என்று நிறைவுடன் காத்திருக்கிறோம்.

விதைகள் என்ற ஒரு நிலையை அடைய ஒரு மரம் எத்தனை விபத்துகளை சந்திக்க நேர்கிறது . கடும் புயல்களில் சாய்ந்துபோகாமல் ,கொடும் மழைக்கு
கவிந்துபோகாமல், வரச்சிகளை தாங்கி ,வெப்பங்களை பொறுத்துக்கொண்டு பொறுமையின் சிகரமாய் தாங்கி நிற்பவர்களுக்கெல்லாம் தாலாட்டுபாடி , பசியோடு வருபார்களின் பசிபோக்கி ஒரு கொடை வள்ளலை நிமிர்ந்து நிற்கும் மரம் , பருவம் வந்ததும் அரும்பாய் முளைத்து , பூவாய் மலர்ந்து , காயாய் உருவாக்கி கனியாகி அந்த கனி என்னும் நிறைமாத கர்ப்பிணி தாங்கி வரும் விதைக்குள் ஆயிரம் விருச்சங்களை உருவாக்கும் வீரியத்தையும் விதைததல்லவா இந்த உலகை அறிமுகபடுதுகிறது அப்படி பட்ட விதையின் மகத்துவத்தை அதிவீரபாண்டியன்
உணர்ந்து எழுதியுள்ள பாடல் உணர்ந்தும்

"தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன்
சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றி வேற்கை (நறுந்தொகை)

சிறந்த ஒரு மரத்தின் இருந்து பெறப்பட்ட ஒரு
சிறு பழத்தில் இருக்கும் ஒரு சிறிய விதையானது தெளிந்த நீர் நிறைந்த சிறிய
ஊற்று பகுதியில் இருக்கும் சிறு மீன் குஞ்சைவிட விட மிக சிறியதாக
இருந்தாலும் அது யானை படையோடும் , குதிரை படையோடும், வீரர்கள் புடைசூழ பெரும் படையோடு வரும் மன்னனுக்கு களைப்பாற நிழல் தரும் மரமாக வளரும் ஆதலால் அதை சிறிதென நினைத்து சிதைக்காதே என்று மனதில் ஆணியை அறைந்தாற்போல கூறுவது சில பல மொழிகளை நினைவு படுத்துகிறது

" சிறு துரும்பும் பல் குத்த உதவும் "
"ஒரு துளி கடலாகும் "

என்ற பழமொழிகளில் எத்தனை பெரிய வாழ்வின் தத்துவங்களை அடங்கியுள்ளது என்பது புலனாகும்

இனியாவது விதைகளை மதிப்போம் அவற்றின் வீரியத்தை உணருவோம் நம்
சந்ததியினருக்கு நிழலை தரும் மரங்களை விட்டு செல்வோம் .

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 14 Aug 2010 - 12:27

இலக்கிய தகவலுக்கு நன்றி தோழியே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat 14 Aug 2010 - 12:41

இந்த உடனடி கருத்து பரிமாற்றம் எனக்குள் மகிழ்ச்சியை குவிக்கிறது உங்களோடு
இணையத்துக்கும் ஈகரைக்கும் நன்றி சொல்ல துடிக்கிறது மனம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக