ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன்

3 posters

Go down

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் Empty 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன்

Post by ரபீக் Sat Aug 14, 2010 10:48 am

கிறிஸ்டியன் ஒவேன்ஸ், 16 வயதாகும் பிரித்தானிய பாடசாலை சிறுவன். பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்திருந்து 14 வயதில் இணைய தளம் ஒன்றைத் துவங்கினான். தற்போது இரண்டே வருடங்களில் படித்துக் கொண்டே மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த தொழிலதிபர் ஆகியுள்ளான்.
100 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் வரை நிறுத்தப் போவதில்லை என்றும் கூறுகிறான். இணைய தளத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தியதோடு பாடசாலை நேரம் தவிர பிற நேரங்களும் வார இறுதி நாட்களிலும் வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி சம்பாதித்துள்ளான்.

அவ்வாறு தான் சம்பாதித்ததையும் மீண்டும் தன தொழிலுக்கே முதலீடாக பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறான். பாடசாலையில் இருக்கும் போது நண்பர்களிடம் இது குறித்தெல்லாம் பேசுவதில்லையாம். அங்கே தானும் அனைவரையும் போலவே இருப்பதாகவும் கூறுகிறான்.

கடின உழைப்பும் , வெற்றியடைய வேண்டும் என்ற இலக்கும் இருந்தால் போதும் தொழிலில் எளிதில் வெற்றிகளைக் குவித்து விடலாம். அது ஒன்றும் பெரிய மந்திர சூத்திரமல்ல என்கிறான் சிறுவன்.
நன்றி :விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் Empty Re: 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன்

Post by ரமீஸ் Sat Aug 14, 2010 12:53 pm

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் Empty Re: 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன்

Post by பிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:27 pm

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் 677196



16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன் Empty Re: 16 வயதில் தொழில் மூலம் மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்த பாடசாலை சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்த அசத்தல் சிறுவன்
» 17 வயதில் கோடீஸ்வரன், யாஹூவில் வேலை: இங்கிலாந்து சிறுவன் அபாரம் ..
» 5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன்
» 11 வயதில் மோசடி பாதிரியாரால் கடத்தப்பட்டு ஆசை நாயகியாக்கப்பட்ட பெண்ணுக்கு 20 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு
» 8 வயதில் ஓவியம் வரையும் இங்கிலாந்து சிறுவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum