ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

+5
kalaimoon70
அப்புகுட்டி
அருண்
சாந்தன்
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by ரபீக் Sat Aug 14, 2010 10:48 am

25 வயதான யுவதியொருவர், தான் 5,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த நிக்கி லீ எனும் இந்த யுவதி 16 வயதில் தனது கன்னித்தன்மையை இழந்தாராம்.
அதன்பின் இதுவரை 5000 ஆண்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இரவு விடுதிகள், சினிமா திரையரங்குள், பூங்காக்கள், நடன அரங்குகள், திறந்த வெளிகள் என பல்வேறு இடங்களிலும் அவர் பாலியல் உறவு கொண்டுள்ளாராம்.

விடுமுறைதளங்களில் கடற்கரைகள், பெல்கனிகள் போன்ற இடங்களிலும் அவருக்கு இந்த அனுபவம் உள்ளதாம். தன்னுடன் படுக்கையறை பகிர்ந்துக்கொண்ட ஆண்கள் குறித்த விபரங்களை சிறிய சிவப்பு நிறத்திலான குறிப்புப் புத்தமொன்றில் தான் குறித்து வைப்பதகாவும் நிக்கி தெவித்துள்ளார்.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த, அழகுக் கலைஞராக பணியாற்றும் இந்த யுவதி இது தொடர்பாக கூறுகையில் "எனது படுக்கையில் சிறப்பாக இருந்த வாலிபனுக்கு நான் நட்சத்திர அடையாளமிட்டு வைப்பேன்.

எனது 18 ஆவது வயதில் நான் வீட்டிலிருந்து வெளியேறி எனது நண்பர்களின் வீட்டில் தங்கினேன். அப்போது நான் உறவுகொண்ட ஆண்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டி இருந்ததை எனது குறிப்புப் புத்தகத்தினூடாக அறிந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நிக்கியின் 21 ஆம் வயதில் அவரின் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 2,289 ஆக உயர்ந்தது தான் அரிதாகத்தான் இரண்டு தடவைகள் ஒரே நபருடன் உறவு கொண்டுள்ளதாகவும் தன்னை யாரும் டேட்டிங் செல்ல அழைத்தால் போலி தொலைபேசி இலக்கத்தை வழங்குவதகாவும் நிக்கி கூறியுள்ளார்.

ஆனால் ஒரு நாள் இரவு நான்கு மனிதர்களுடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்துக்கொண்டாராம். "ஆனாலும் என்னிடம் இரு இரு நிபந்தனைகள் உள்ளன. மற்றவர்களுக்குச் சொந்தமான ஆண்களுடன் நான் உறவுகொள்வதில்லை. அத்துடன் எப்போதும் பாதுகாப்பான செக்ஸ் மாத்திரம்தான் வைத்துக்கொள்வேன்" என "லவ் இட்" எனும் சஞ்சிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

" நான் இப்போது 5,000 மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். நான் செக்ஸ் அடிமை நிலைக்குள்ளாகியிருப்பதால் எனக்கு சிகிச்சைகள் தேவை என்னுடைய சில நண்பர்கள் கருதுகின்றனர். ஆனால் நான் பாலியல் அடிமையாக இருந்து அதில் நான் மகிழ்ச்சியடைந்தால், அதை நான் குணப்படுத்திக்கொள்ள நினைக்கவில்லை" என நிக்கி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாலியல் நடத்தை விவகார நிபுணரான டாக்டர் பாம் சுபுர் கருத்துத் தெரிவிக்கையில் நிக்கி லீ இவ்வளவு அதிகமான ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். "அது உடல் ரீதியில் சாத்தியமானது. ஆனால் உணர்வு ரீதியில் மிக ஆபத்தானது" என அவர் கூறியுள்ளார்.
நன்றி :விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by சாந்தன் Sat Aug 14, 2010 11:18 am

உலகம் எங்கோ போய் கொண்டிருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி...
காலகொடுமையடா சாமீ ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by ரபீக் Sat Aug 14, 2010 11:34 am

சாந்தன் wrote:உலகம் எங்கோ போய் கொண்டிருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி...
காலகொடுமையடா சாமீ ...

நவீன யுகத்து கற்புக்கரசி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by அருண் Sat Aug 14, 2010 12:06 pm

கலியுக காலமாயிடுது....................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 3:51 am

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Nikki-5000300

கொடுமையான செய்தி உலகம் தாங்குமா இவைகளை.


5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by kalaimoon70 Tue Aug 17, 2010 3:59 am

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 56667 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 56667 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 56667 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 502589


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 4:14 am

kalaimoon70 wrote:5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 56667 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 56667 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 56667 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி 502589

கொடூரமான செயல்தான் அங்கு இதெல்லாம் சகஜமான விசயம் சுட்டுத்தள்ளூ!


5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by skannan26 Tue Aug 17, 2010 7:17 am

இது எல்லாம் சாகசம் வெளிநாட்டில்
skannan26
skannan26
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by siva1984 Tue Aug 17, 2010 9:07 am

உலகம் எங்கோ போய் கொண்டிருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி...
காலகொடுமையடா சாமீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by gunashan Tue Aug 17, 2010 9:12 am

siva1984 wrote:உலகம் எங்கோ போய் கொண்டிருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி...
காலகொடுமையடா சாமீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காலக் கொடுமையில்லையடா சாமி.......மனிதனின் காமக் கொடுமையடா சாமி..... :சீ சீ,,,சீ.....
பழம் புளிக்குது...போ oops: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி Empty Re: 5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum