புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
21 Posts - 70%
heezulia
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
213 Posts - 42%
heezulia
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
21 Posts - 4%
prajai
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_m10கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 12:55 pm

எளிமையான வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பயோ மெட்ரிக் முறை என்பது காலம் கடத்தும் முயற்சி ஆகும். நாடாளுமன்றத்தில் இதே கருத்தை லாலு, முலாயம் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தியுனர்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசரமும் அவசியமும் மிகவும் அதிகமாகும்.

எனவே, முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதி, பயோ மெட்ரிக் முறையை தவிர்த்து, கணக்கெடுப்பு படிவத்தில் ஒரு வரி கூடுதலாக சேர்த்து தகவல் திரட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான அம்சம் இடம்பெற்றால்தான், சமூகநீதி இட ஒதுக்கீடு குறிப்பாக மக்கள் தொகையில் மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை, துல்லியமாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கட்சி பேதமின்றி ஒரு குரல் கொடுத்து, கருத்தொற்றுமை ஏற்பட்டதை மத்திய ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளது மிகவும் பாராட்டி நன்றி செலுத்த வேண்டிய ஒன்றாகும்.

கட்சி வேறுபாடின்றி ஜாதிவாரி கணக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டாலும், இன்னமும் இதுகுறித்து குறுக்குசால் ஓட்டி, கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள் ஓர் அணியாகத் திரளும் பிற்போக்காளர்கள்; இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களாகிய அவர்கள் வசம் சிக்கியுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி முயற்சிக்கின்றனர்.

சமூகநீதிப் போராளிகள் அவர்களை அடையாளம் காணத் தவறக்கூடாது. அத்துடன் அவர்களது சூழ்ச்சியை முறியடிக்கும் வண்ணம் இறுதிவரை விழிப்புடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் மூன்று முட்டுக்கட்டைகள் உள்ளன.

1. அதிகாரிகளான மேல் ஜாதிவர்க்கத்தினர்

2. மேல் ஜாதிவர்க்கத்தினரைக் கொண்ட ஊடகங்கள்-ஏடுகள் தொலைக்காட்சிகள் (டெல்லியில் முக்கிய ஊடகங்களில் 92 சதவீதத்தினர் மேல்ஜாதியினரே பத்திரிக்கையாளர்களாக உள்ளனர் என்பது யோகேந்திர யாதவ் நடத்திய ஆய்வு முடிவு தெளிவாக்கிவிட்டது. இவர்கள் தான் வி.பி.சி்ங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துவிட்டதைப் போல காட்டியவர்கள்)

3. ஜாதியை நிலை நிறுத்திவிடுமே இந்த ஏற்பாடு என்று புரியாமல் குழம்பி, கொள்ளிக் கட்டையை எடுத்து தங்கள் தலையைத் தாங்களே சொரிந்து கொள்ளும் அப்பாவிகளான பாமரத்தன்மை வாய்ந்த மற்ற மக்கள்.

‘பயோ மெட்ரிக்’ முறை தேவையற்றது மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போன்று, இப்பிரச்சினையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பயோ மெட்ரிக் என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது, பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு. அது முற்றிலும் தேவையற்றது.

இவ்வாறு கூறியுள்ளார் வீரமணி.

நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:28 pm

கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி 678642

கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 14, 2010 3:44 pm

கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி 678642 கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி 154550

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 14, 2010 9:21 pm

தகுதி உள்ளவனுக்கு வேலை என்ற சட்டம் வந்தாதான் நாடு உருப்படும் பின் குறிப்பு நானும் பிற்படுத்தப்பட்ட இனமே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக