ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

+3
செந்தில்
உதயசுதா
ரபீக்
7 posters

Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by ரபீக் Sat Aug 14, 2010 10:45 am

இந்தியாவின் 64-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அணிவகுப்பு ஒத்திகைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது தீவிரவாதிகள் ஊருடுவி தற்கொலை தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்களில் பார்சல்கள் அனுப்புவது முன் எச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத்துக்கும் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதால் அங்கு அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் அதிக பட்சமாக சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில் 15-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதற்காக அவர்டெல்லி நகரின் மையப்பகுதியில் இருந்து செங்கோட்டைக்கு காரில் அணிவகுத்து அழைத்து செல்லப்படுவார். அந்த வழி நெடுக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வழியின் முக்கிய பகுதிகளில் 35 கண் காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர பிரதமர் பாதை முழுவதும் சுமார் 3 ஆயிரம் போலீசாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

15-ந் தேதி சுதந்திர தின விழா நடக்கும் நேரத்தில் செங்கோட்டை பகுதி மீது விமானங்கள் பறக்கதடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விமானங்கள் அத்து மீறி நுழைந்தால் சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நடக்கும் சமயத்தில் டெல்லி நகர் முழுவதும் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்வதற்காக டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் 100 வேன்களில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும். டெல்லி முழுக்க முக்கிய சந்திப்புகளில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையில் பிரதமர், அமைச்சர்கள், முப்படை தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருப்பார்கள் என்பதால் கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.

டெல்லி நகருக்குள் நுழையும் அனைத்து வாக னங்களும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் பகுதிகளில் உள்ள லாட்ஜுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளி மாநிலத்தவர்கள் தீவிரமாக விசாரிக்கப்படுகிறார்கள்.

சுதந்திர தினவிழா நடக்கும் தினத்தன்று செங்கோட்டைக்கு வரும் பொதுமக்கள் செல்போன்கள் கொண்டு வர வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது. அது போல தண்ணீர் பாக்கெட், உணவு பொட்டலங்கள் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும் என்று டெல்லி போலீசார் உத்தர விட்டுள்ளனர்
நன்றி :நியூ இந்திய நியூஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by உதயசுதா Sat Aug 14, 2010 12:33 pm

அவனுங்களுக்கு தெரியும் சுதந்திர தினம் அன்னிக்கு பாதுகாப்பு பலமா இருக்கும்ன்னு. அதனாலா சாதாரண நாளில் வந்து நம் மக்களை சுட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பாங்க.
இவனுகளும் அவனுகளுக்கு பாதுகாப்பு கொடுத்து காப்பாத்திகிட்டு இருப்பானுங்க



தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Uதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Dதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Aதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Yதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Aதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Sதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Uதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Dதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Hதீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by செந்தில் Sat Aug 14, 2010 12:49 pm

எல்லா வருஷமும் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு 740322


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:25 pm

செந்தில் wrote:எல்லா வருஷமும் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு 740322

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு 359383 தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு 359383 தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு 359383



தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by சரவணன் Sat Aug 14, 2010 8:28 pm

அதெல்லாம் ஒன்னும் பாதிப்பு வராது விடுங்க.
பாகிஸ்தான்ல மழை வெள்ளத்துல அவன் அவன் தத்தளிச்சிட்டு இருக்கான்...இப்போதைக்கு தாக்குதல் இல்லையாம். மழை விட்ட பிரகுதானாம். கவலை படாதிங்க.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by அன்பு தளபதி Sat Aug 14, 2010 9:19 pm

ஒட்டு போட்டவனுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை என்ன கொடுமை சார் இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by megastar Sun Aug 15, 2010 8:55 am

இதிலேருந்து, நல்லா தெரியுது, இன்னும் நாம சுதந்திரம் அடையலைன்னு ! மீண்டும் சந்திப்போம்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum