ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

4 posters

Go down

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Empty பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

Post by nandaa Sat Aug 14, 2010 9:30 am

லக்னோ : பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தர கோரி புதிதாக திருமணமான பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம்,பாகபத் மாவட்டத்திலுள்ள பரவ்ட் நகரை சேர்ந்தவர்
சுனிதா.இவருக்கும் டில்லியை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவருக்கும்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி சில
நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பூசல் எழுந்தது. "ரமேஷ் உடலை சுத்தமாக
வைத்துக் கொள்ளவில்லை' என்று சுனிதா குற்றம் சாட்டினார்.மேலும், கணவனை
திருத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.எனவே,
ரமேஷிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில்
சுனிதா புகார் அளித்தார்.
அப்போது போலீசாரிடம் சுனிதா கூறியதாவது: ரமேஷ் தினமும் பல்
துலக்குவதில்லை; உள்ளாடைகளை துவைக்காமல் உடுத்திகொள்கிறார்.அழகாக உடை
உடுத்திக்கொள்ள கூட தெரியவில்லை.நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு
ரமேஷிடம் தினமும் வற்புறுத்தினேன். ஆனால் அதை ரமேஷ் பொருட்படுத்தவில்லை.
இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை,சச்சரவுகள் ஏற்பட்டன. ரமேஷûடன்
வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனால், எனது பெற்றோர்
என்னை சமாதானப்படுத்தி ரமேஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி
அனுப்பிவிட்டனர். ரமேஷை திருத்த முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது.எனவே
அவருடன் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது.எனக்கு
விவாகரத்து பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு போலீசாரிடம் சுனிதா தெரிவித்தார்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங்
நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.சுனிதா விவாகரத்து கேட்டு
வற்புறுத்தியதால், இந்த வழக்கை கோட்வாலி போலீஸ் நிலையத்தின் மகளிர்
பிரிவுக்கு மாற்றப்பட்டது. விவாகரத்து பெறுவதற்கு மகளிர் போலீசார் உதவியை
சுனிதா நாடியுள்ளார். இந்த நிலையில் மனைவி சுனிதாவை ரமேஷ் சமாதானப்படுத்த
முயன்றார். மேலும், மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசாரிடம்
விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார். இருப்பினும் ரமேஷின் சமாதானத்தை சுனிதா ஏற்கவில்லை.அவர்
விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி 755837 பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி 755837 பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி 755837
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Empty Re: பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

Post by செந்தில் Sat Aug 14, 2010 9:35 am

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Icon_eek பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Icon_eek பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Icon_eek


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Empty Re: பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

Post by கோவை ராம் Sat Aug 14, 2010 9:37 am

இங்க பல பயன்ங்க குளிகாமலேயே சுத்துரான்ங்கலே

".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"


இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி



ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Empty Re: பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

Post by செந்தில் Sat Aug 14, 2010 9:38 am

rarara wrote:இங்க பல பயன்ங்க குளிகாமலேயே சுத்துரான்ங்கலே

".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"


இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி



ராம்


பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி 359383 பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி 359383 பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி 359383


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Empty Re: பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

Post by ரபீக் Sat Aug 14, 2010 10:52 am

என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது ,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Empty Re: பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum