ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்திக் காட்டியது - என் தமிழ்

+5
கோவை ராம்
T.N.Balasubramanian
ஹாசிம்
srinihasan
Aathira
9 posters

Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by Aathira Fri Aug 13, 2010 7:51 pm


குத்திக் காட்டியது - என் தமிழ்


தாத்தாவின் மூக்குக் கண்ணாடி

கை தவறி விழும் முன் சொன்னேன்

Sorry '
தாத்தா என்று!


தூங்கும் போது கழுத்து வரை

போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்

'Thanks '
ம்மா என்று…!


நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே

வாழ்த்து அட்டையில் எழுதினேன்

'Happy
Birthday da' என்று …!


காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்

அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்

'Good Morning Uncle'
என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்

அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்

'Hai'
என்று …!


மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்

அவள் விரல் பிடித்தே எழுதுவேன்

'I
Love You'என்று …!

இரவில்
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை

குத்தியது முள்

'அம்மா' என்று அலறினேன்


குத்தியது முள்ளில்லை - என்னை

குத்திக் காட்டியது - என் தமிழ்


-நம்மை போல் ஒரு தமிழன்




நன்றி: நம்மை போல் ஒரு தமிழன்


நன்றி:சரண்


குத்திக் காட்டியது - என் தமிழ் Aகுத்திக் காட்டியது - என் தமிழ் Aகுத்திக் காட்டியது - என் தமிழ் Tகுத்திக் காட்டியது - என் தமிழ் Hகுத்திக் காட்டியது - என் தமிழ் Iகுத்திக் காட்டியது - என் தமிழ் Rகுத்திக் காட்டியது - என் தமிழ் Aகுத்திக் காட்டியது - என் தமிழ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by srinihasan Fri Aug 13, 2010 8:29 pm

அது கூட பல பேர் சொல்வதில்லை... oh shit.. என்றுதான் சொல்கிறார்கள்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by ஹாசிம் Fri Aug 13, 2010 10:27 pm

அருமையான விளக்கம் குத்திக்காட்டிவிட்டீர்கள்

பகிர்ந்தமைக்கும் ஆக்கியமைக்கும் நன்றிகள்


நேசமுடன் ஹாசிம்
குத்திக் காட்டியது - என் தமிழ் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by T.N.Balasubramanian Sat Aug 14, 2010 7:50 am

அடிப்படும் போது,
அநிச்சையாக, வந்து விடும் தாய்மொழி
என்பதின் அடிப்படையில் அமைந்த அருமையான கற்பனை.


எழுதியவருக்கும், எடுதாண்டவருக்கும் மலர்கள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by கோவை ராம் Sat Aug 14, 2010 9:47 am

அட்டகாசமான வர்த்தைகள்.ஆனால் இப்பொ முள் குத்தினால் கூட S ல்
ஆரம்பித்து T ல்
முடியும் 4 எழுத்து ஆங்கில வார்த்தையைதான் அதன் பொருல் அறியாமல் பலர் உபயொகிக்கின்றனர்.இவர்களுகு முள் பத்தாது .ஆனால் கத்தி குத்தினால் தானாக அம்மா என்று தமிழ் வரும்

கவிதை மிக அருமை


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by ராஜா Sat Aug 14, 2010 11:01 am

rarara wrote:அட்டகாசமான வர்த்தைகள்.ஆனால் இப்பொ முள் குத்தினால் கூட S ல்ஆரம்பித்து T ல்
முடியும் 4 எழுத்து ஆங்கில வார்த்தையைதான் அதன் பொருல் அறியாமல் பலர் உபயொகிக்கின்றனர்.இவர்களுகு முள் பத்தாது .ஆனால் கத்தி குத்தினால் தானாக அம்மா என்று தமிழ் வரும்
கவிதை மிக அருமை
ராம்
உண்மை உண்மை குத்திக் காட்டியது - என் தமிழ் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by ரபீக் Sat Aug 14, 2010 11:05 am

அருமையான் வரிகள் ,நிச்சயமா குத்தும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by அருண் Sat Aug 14, 2010 11:12 am

இப்பெல்லாம் ஐயோ என்று கத்துகிறார்கள்..........
தங்களின் கவிதை நயம் நன்றாக குத்துகிறது.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by Jotheshree Sat Aug 14, 2010 11:29 am

தமிழ் குத்திகாட்டுகிறது அருமை....
கவிதை... தவறை உணர முடிகிறது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

குத்திக் காட்டியது - என் தமிழ் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

குத்திக் காட்டியது - என் தமிழ் Empty Re: குத்திக் காட்டியது - என் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum