புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_m10ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் பெண் உடல்கூறு மாறுபாடும் நன்மை தீமைகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:10 am

1. இரும்பு சத்து குறைபாடு உள்ளவரா?

இந்தியப் பெண்களில், 70 சதவீதம் பேர் இரும்பு சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும், குழந்தை பருவத்தில் இருந்தே அவர்கள் இந்த குறைபாட்டுடன் உள்ளனர். எனவே, மருத்துவர் ஆலோசனை பெற்று, இரும்பு சத்துள்ள உணவு பொருட்களை உண்ண வேண்டும்.


இரும்பு சத்து, உடலின் அனைத்து திசுக்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும், இரத்தத்தின் சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும். இறைச்சி, ஈரல், கோழி, மீன் போன்றவற்றில் இரும்பு சத்து உள்ளது. காலிபிளவர் இலை, வெந்தயக்கீரை, முள்ளங்கி இலை, சோயா, தர்பூசணி, பேரீச்சம் பழம் முதலியவற்றிலும் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது.



2. குடிப்பழக்கத்தால் பாதிப்பு யாருக்கு அதிகம்?

குடிப்பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது, நாம் அனைவரும் அறிந்ததே.பெண்களின் உடல், ஆண்களின் உடலை விட, குறைந்த அளவு நீர்ச்சத்தையும், அதிக கொழுப்பு சத்தையும் கொண்டுள்ளது. எனவே, பெண்கள் ஆல்கஹாலை அருந்தும் போது, விரைவாக கல்லீரலை சென்று அடைகிறது. குடிப்பழக்கம், ஆண் களை விட, பெண்களுக்கே, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.



3. சிகரெட் பிடிக்கும் பெண்ணா?

இந்திய பெண்கள் 2.5 சதவீதம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். சிகரெட் பிடிப்பதால், ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிக அளவில் இருக்கும். இதனால், பெண்களின் இரப்பை, கர்ப்பப்பை, நுரையீரல், வயிறு, தொண்டை, தொண்டையின் அடிப்பகுதி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. கேன்சர் உருவாகவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சிகரெட் பிடித்தால், கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:11 am

4. பெண்களுக்கு ஆஸ்பிரின் நல்லதா?

சில மாத்திரைகள் ஆண்கள் உடலிலும், பெண்கள் உடலிலும் வெவ்வேறான எதிர்செயலை காட்டுகிறது. உயர் ரத்த அழுத்தத்திற்காக உட்கொள்ளப்படும் சில மருந்துகள், சில ஆன்டி-பயாடிக் மருந்துகள், பெண்களுக்கு அதிக விளைவை காட்டுகிறது. உதாரணமாக, 35 வயதுடைய ஆண்கள் தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால், இதய கோளாறு (ஹார்ட்- அட்டாக்) ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆனால், 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்கள் உண்டால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு குறையும். இதய நோய் அறிகுறிகள், ஆண்களுக்கு உள்ளதைப் போலவே சில பெண்களுக்கும் இருக்கும்.



5. சிறிய பட்டை "பிரா' அணியலாமா?

மிக இறுக்கமாக, சிறிய பட்டை உடைய "பிரா' அணிவதை தவிருங்கள். இவ்வாறு அணியும் போது, அது, தோள் பட்டையை அழுத்தி, கழுத்து நரம்புகளை பாதித்து, தொடர்ச்சியான தலைவலியில் கொண்டு போய் விட்டு விடும்.



6. பாக்டீரியாக்கள் நல்லதா?

பாக்டீரியாக்கள் என்றாலே அது தீமையை விளைவிக்கும் என்றே நாம் கருதுகிறோம். ஆனால், சில பாக்டீரியாக்கள் பெண்களுக்கு நன்மையை செய்கின்றன. ஆம். பெண்களின் கருப்பை வாயில், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் உள்ளன. இவை, கர்ப்பப் பையிலுள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:11 am

7. ஹை-ஹீல்ஸ் அணிபவரா?

குதிகால் அதிக உயரமான, கூர்மையான செருப்பு அணிவதை தவிருங்கள். இப்படிப்பட்ட செருப்பை அணிந்தால், கால் வீக்கம், புண் ஆகியவை உண்டாகும். கால் வலியை ஏற் படுத்துவதுடன், உங்கள் உடல் அமைப்பை, தோரணையை மாற்றிவிடும். இவற்றை அணிந்து நடக்கும் போது, தண்டுவடத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகுவலி ஏற்படும் அபாயம் உள்ளது.


8. தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா?

மாதவிடாயின் போது தூக்கம் வராமல் கவலைப்படுபவரா? பயப்பட வேண்டாம். மாதவிடாயின் போது, ஈஸ்ட்ரோஜென், ப்ராஜெஸ்ட்ரோன் ஆகிய ஹார்மோன்களின் அளவு குறைவதால் தூக்கம் சரியாக வராது. 50 சதவீத பெண்கள், இரண்டு, மூன்று நாட்கள் சரியாக தூக்கம் வராமல், துன்பப்படுகின்றனர்.


9. எலும்புகளில் கவனம் செலுத்துபவரா?

பெண்கள் தங்கள் எலும்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 80 சதவீத பெண் களுக்கு, "ஆஸ்டியோபோரோசிஸ்' உள்ளது. மெனோபாசிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் 20 சதவீதம் வலுவிழக்கின்றன. எனவே, அதற்கு முன் இருந்தே எலும்புகளில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 1 கிராம் கால்சியம் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.


10. அகலக்கால் வைத்து நடப்பவரா?

நேராக, நீண்ட இடைவெளி விட்டு, அகலக் கால் வைத்து நடக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பில் பிரச்னை வரும். பெண்களின் இடுப்பெலும்பு அதிக வேலைகளை செய்கிறது. பித்தப்பை எடை, கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறக்கும் போதும், உடலின் மற்ற எந்த பாகத்தையும் விட, இடுப்பெலும்பின் மீது தான் அதிக அழுத்தம் உள்ளது. எனவே, அகலக்கால் வைத்து நடப்பதை தவிருங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக