ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

+3
ராஜா
நிலாசகி
ஈழமகன்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 5:44 pm

First topic message reminder :

நீங்கள் எந்த குருதி வகையை சேர்ந்தவர்? உங்கள் குருதி வகைக்கு என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது எனது கைக்கு இப்பதான் என் நண்பன் அனுப்பினான் உடனேயே என் ஈகரைக்கு தருகிறேன்.

எழுத்துருவில் தரமுடியவில்லை எனவே இந்த இணைப்பை பயன்படுத்தவும்

http://www.filesavr.com/copyofbloodgroupdiet



Last edited by ஈழமகன் on Sun Jul 26, 2009 6:06 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 7:13 pm

Tamilzhan wrote:ஒரு சிறு திருத்தம் என் ஆபிஸில் எல்லோரும் தமிழர்கள்தான் அவர்களின் குடிமி சண்டைதான் தாங்க முடியல..!

என்னோட ஆலுவலகத்தில் நான் மட்டும் தான் தமிழன். மற்றது ஆறு பேரும் மலையாளிகள் தான். நல்ல வேளை ஈகரை இல்லை என்டா நான் சுத்தத் தமிழை
மறந்துவிடுவேன். சோகம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by சிவா Sun Jul 26, 2009 7:22 pm

தாய்மொழியும் மறக்குமோ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by Tamilzhan Sun Jul 26, 2009 7:25 pm

சிவா wrote:தாய்மொழியும் மறக்குமோ?
மலையாளி கூட இருந்திங்கன மறந்துடுவீங்க...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ராஜா Sun Jul 26, 2009 7:28 pm

சிவா wrote:தாய்மொழியும் மறக்குமோ?

தாய்மொழி மறக்காது சிவா , இவனுங்க கூட இருந்தோம்னா அப்புறம் தமிழையே மலையாளம் மாதிரி பேச ஆரம்பிச்சுடுவோம் , அது தான் பிரச்னை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 7:32 pm

சிவா wrote:தாய்மொழியும் மறக்குமோ?

சுத்தமான தாய் மொழி, மறக்காது ஆனா அதன் உச்சரிப்பு மாறிப் போயிடுமோ என்டு ஒரு பயம். என்னேட அறை பங்குகாறர் கூட மலையாளிகள் தான். என்ன கொடுமை.... பார்க்கும் திரைப்படங்கள் கூட மலையாளப் படம் தான், என்ன செய்ய‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 7:34 pm

Kraja29 wrote:
சிவா wrote:தாய்மொழியும் மறக்குமோ?

தாய்மொழி மறக்காது சிவா , இவனுங்க கூட இருந்தோம்னா அப்புறம் தமிழையே மலையாளம் மாதிரி பேச ஆரம்பிச்சுடுவோம் , அது தான் பிரச்னை

சரியா சொன்னீங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by நிலாசகி Sun Jul 26, 2009 7:37 pm

ஈழமகன் wrote:
நிலாசகி wrote:இன்னொரு பதிவும் இதைபற்றி இருக்கிறது

அப்படியா மன்னிக்கவும். இதைப்போல ஒத்த பதிவா? பதிவின் இணைப்பைத் தரமுடியுமா? ஒத்த பதிவு என்றால் இந்தப் பதிவை எடுத்துவிடலாம்
இதை பற்றி இருக்கிறது என்று சொன்னேன்..இதே இது என்று சொல்லவில்லை

அப்புறம் என்ன பட்டம்??
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by நிலாசகி Sun Jul 26, 2009 7:39 pm

ஈழமகன் wrote:
Kraja29 wrote:ஆமா நிலசகி ஒத்த பதிவா இருந்த நீக்கிவிடலாம் , ஒன்னும் குழப்பமில்லை , சரிதானே சைலஜன்

ஆமா சேட்டா, நீங்க பறைஞசது நேரா,
சேட்டா என்றால் சேட்டை செய்யும் ஆள் என்று அர்த்தமா

சிரி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 7:44 pm

"இன்னொரு பதிவும் இதைபற்றி இருக்கிறது" என்று மொட்டயா சொல்லவும் இந்த பாமரனுக்கு விளங்களீங்க‌

பட்டமா?,,,,,,,,,,,,,,, சொல்ல மாட்டமுள்ள.... சுப நேரம் குறித்து தருகிறேன்.....
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 7:45 pm

நிலாசகி wrote:
ஈழமகன் wrote:
Kraja29 wrote:ஆமா நிலசகி ஒத்த பதிவா இருந்த நீக்கிவிடலாம் , ஒன்னும் குழப்பமில்லை , சரிதானே சைலஜன்

ஆமா சேட்டா, நீங்க பறைஞசது நேரா,
சேட்டா என்றால் சேட்டை செய்யும் ஆள் என்று அர்த்தமா

சிரி

பாட்டா என்றால் பாட்டா (செருப்பு) போட்ட ஆளா?

எப்புடி.... சியர்ஸ்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 2 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum