ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிக்க வேண்டும்....

+3
பிளேடு பக்கிரி
சபீர்
கா.ந.கல்யாணசுந்தரம்
7 posters

Go down

பயணிக்க வேண்டும்.... Empty பயணிக்க வேண்டும்....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 2:43 pm

பயணிக்க வேண்டும்.... FACE

கணவனே கண்கண்ட தெய்வமென
நினைத்திருந்தால் போதுமா?
பெற்றபிள்ளை சான்றோனாக
திகழ மகிழ்சிகொண்டால் போதுமா?
புகுந்த வீட்டின் பெருமை வாழ
வாழ்ந்தால் போதுமா?
மனதாலும் நினைவாலும் தாயாக
அறுசுவை படைத்து வாழ்ந்தால் போதுமா?
இல்லை...இல்லை....
அன்றாட சாதாரண இல்லத்து பிரஜையாய்
வாழ்ந்தது போதும்...
என் படிப்புக்கேற்ற பணியில்
பயணிக்க வேண்டும்....
இல்லறத்து பொருளாதார தேவைக்கு
இனியாவது ஏற்புடயவளாய் இலங்க!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by சபீர் Mon Aug 16, 2010 12:20 pm

அழகிய வரிகள்கொண்ட கவித்துளிகள் அருமை தோழரே தொடருங்கள் இன்னுமின்னும் பயணிக்க வேண்டும்.... 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 12:22 pm

பயணிக்க வேண்டும்.... 677196 பயணிக்க வேண்டும்.... 677196 பயணிக்க வேண்டும்.... 677196 பயணிக்க வேண்டும்.... 677196
இப்பொழுது பெண்கள் நீங்கள் கூறியது போல தான் பெரும்பாலும் இருகின்றனர் பயணிக்க வேண்டும்.... 755837



பயணிக்க வேண்டும்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by அருண் Mon Aug 16, 2010 12:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by Jotheshree Mon Aug 16, 2010 12:56 pm

இப்போதைய பெண்கள் குடும்பம்,படிப்பிற்கு ஏற்ற வேலை என்று இரட்டை குதிரை சவாரி செய்து வெற்றியடைகிறார்கள்.........
வருமானம் ஈட்டி கணவணின் சுமையை குறைக்கும் பெண்களுக்கு.பல கணவர்கள் அவர்களின் வீட்டு வேலைச்சுமையை குறைக்க முன்வருவதில்லை....
உங்கள் வரிகள் அருமை........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

பயணிக்க வேண்டும்.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by உமா Mon Aug 16, 2010 2:08 pm

Jotheshree wrote:இப்போதைய பெண்கள் குடும்பம்,படிப்பிற்கு ஏற்ற வேலை என்று இரட்டை குதிரை சவாரி செய்து வெற்றியடைகிறார்கள்.........
வருமானம் ஈட்டி கணவணின் சுமையை குறைக்கும் பெண்களுக்கு.பல கணவர்கள் அவர்களின் வீட்டு வேலைச்சுமையை குறைக்க முன்வருவதில்லை....
உங்கள் வரிகள் அருமை........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்


வீட்டில் கணவனுக்கு வேலை செய்து,
அலுவலகம் சென்று வேலை செய்து,
பிள்ளைகளையும் பார்த்து கொண்டு கஷ்ட படுற
பெண்கள் நிறைய உள்ளனர்..

அனைத்தையும் சுகமான சுமையாக ஏற்று கொண்டு
வாழ்கின்ற பெண்கள் அதிகம்.



உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 2:10 pm

Uma Thyagajan wrote:
Jotheshree wrote:இப்போதைய பெண்கள் குடும்பம்,படிப்பிற்கு ஏற்ற வேலை என்று இரட்டை குதிரை சவாரி செய்து வெற்றியடைகிறார்கள்.........
வருமானம் ஈட்டி கணவணின் சுமையை குறைக்கும் பெண்களுக்கு.பல கணவர்கள் அவர்களின் வீட்டு வேலைச்சுமையை குறைக்க முன்வருவதில்லை....
உங்கள் வரிகள் அருமை........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்
வீட்டில் கணவனுக்கு வேலை செய்து,
அலுவலகம் சென்று வேலை செய்து,
பிள்ளைகளையும் பார்த்து கொண்டு கஷ்ட படுற
பெண்கள் நிறைய உள்ளனர்..

அனைத்தையும் சுகமான சுமையாக ஏற்று கொண்டு
வாழ்கின்ற பெண்கள் அதிகம்.


வீட்டுல வேலையா? இப்ப உள்ள பொண்ணுங்களா ? நம்பிட்டோம் பயணிக்க வேண்டும்.... Icon_eek பயணிக்க வேண்டும்.... Icon_eek பயணிக்க வேண்டும்.... Icon_eek



பயணிக்க வேண்டும்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by gunashan Mon Aug 16, 2010 2:12 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
Jotheshree wrote:இப்போதைய பெண்கள் குடும்பம்,படிப்பிற்கு ஏற்ற வேலை என்று இரட்டை குதிரை சவாரி செய்து வெற்றியடைகிறார்கள்.........
வருமானம் ஈட்டி கணவணின் சுமையை குறைக்கும் பெண்களுக்கு.பல கணவர்கள் அவர்களின் வீட்டு வேலைச்சுமையை குறைக்க முன்வருவதில்லை....
உங்கள் வரிகள் அருமை........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்
வீட்டில் கணவனுக்கு வேலை செய்து,
அலுவலகம் சென்று வேலை செய்து,
பிள்ளைகளையும் பார்த்து கொண்டு கஷ்ட படுற
பெண்கள் நிறைய உள்ளனர்..

அனைத்தையும் சுகமான சுமையாக ஏற்று கொண்டு
வாழ்கின்ற பெண்கள் அதிகம்.


வீட்டுல வேலையா? இப்ப உள்ள பொண்ணுங்களா ? நம்பிட்டோம் பயணிக்க வேண்டும்.... Icon_eek பயணிக்க வேண்டும்.... Icon_eek பயணிக்க வேண்டும்.... Icon_eek

நாங்களும் நம்பிட்டோம்ம்ம்.....விட்டுல துங்குற வெல...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பயணிக்க வேண்டும்.... Empty Re: பயணிக்க வேண்டும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum