புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
37 Posts - 36%
heezulia
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
1 Post - 1%
mruthun
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
சுதந்திரம்  Poll_c10சுதந்திரம்  Poll_m10சுதந்திரம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரம்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 13, 2010 11:13 am

எங்கே இருக்கிறது
எனக்கான சுதந்திரம்

அடுப்பங்கரையிலும்

ஆத்தங்கரையிலும் மட்டுமே

அடிமை சங்கிலி அவிழ்கபடுகிறது
அர்த்த
ராத்திரியில் மட்டுமே

இருட்டில் வாங்கியதால் தானோ
இன்னும் வெளிச்சத்திற்கு வர வெட்கபடுகிறது

அந்நியனிடம் வாங்கிய
சுதந்திரத்தை
இன்னும் முழுதாய் அனுபவிக்கவில்லை

சாதியாலும்
சமயத்தாலும் இனத்தாலும்
நமக்கு நாமே அடிமை சங்கிலி பூட்டிகொண்டோம்

இவை
அனைத்தும் எப்போது தகர்க்க படுமோ
அப்போது ஆனந்தமடைவேன்

உண்மை
சுதந்திரம் கிடைத்தது என்று
கவிதை பாடுவேன் களிப்பில் ஆடுவேன் ....

அதுவரை
ஆகஸ்டு 15 எனக்கு
ஆடம்பர விழா மட்டுமே

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 13, 2010 12:40 pm

அந்த ஒரு நாளாவது சுதந்திரமா இருக்கட்டுமே, ஆதங்கம் புரிகிறது. ஜாலி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 13, 2010 12:59 pm

ஒரு நாள் மகிழ்ச்சி போதும், பத்து நிமிடம் சுகம் போதும் என்று ஒவொருவரும்
நினைபதால் தான் வாழ்நாள் சுகத்தை அழித்து கொண்டு இருக்கிறோம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 1:02 pm

சாதியாலும்
சமயத்தாலும் இனத்தாலும்
நமக்கு நாமே அடிமை சங்கிலி பூட்டிகொண்டோம்
.........உண்மை சகோதரி.
உண்மையான சுதந்திரம் என்பது மானுடம் சாதி மத பேதமின்றி என்று இணைந்து வாழ்கிறதோ அன்று தான்.

...கா.ந.கல்யாண்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 1:08 pm

அனைத்து மனங்களும் சுதந்திரத்திற்காய் ஏங்கிநிற்கும் உண்மை வரிகள் பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
சுதந்திரம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 13, 2010 1:11 pm

எப்படி இருக்கிறோம் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வெறும் அரசியல்
கூத்தாக ஆகஸ்டு 15 ஆகிட கூடாது என்ற ஆதங்கம் நீங்கள் உணர்ந்ததே பெரும்
மகிழ்ச்சி எனக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக