புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!! Poll_c10போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!! Poll_m10போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!! Poll_c10 
70 Posts - 50%
heezulia

54 Posts - 39%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Ratha Vetrivel

eraeravi

Saravananj

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

11 Posts - 92%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 13, 2010 11:02 am

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆணைக்குழு விசாரணைகள் நேற்று கொழும்பில் ஆரம்பித்திருக்கும் நிலையில் மனிதவுரிமை அமைப்புகளும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் இவ் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொண்டிருப்பதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

அரச படையினரால் வன்னி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் விடுத்துவரும் அழைப்புகளை திசைதிருப்புவதற்கான இலங்கையின் முயற்சியே இந்த ஆணைக்குழு என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. சிறிலங்காவில் முன்னரும் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எவ்வித முன்னேற்றத்தையும் தரவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாட்சி கங்குலி ஏ.எவ்.பி.க்குத் தெரிவித்தார்.

தற்போதுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணகளின்படி இவற்றிற்கு பதிலளிக்கவேண்டிய அரசின் உறுதிப்பாட்டில் எமக்கு நம்பிக்கையில்லையென அவர் மேலும் கூறியுள்ளார்.

8 உறுப்பினரைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை 5 நாட்கள் கொழும்பிலும் இரு நாட்கள் வவுனியாவிலும் நடக்கவுள்ள நிலையில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. `இவ் ஆணைக்குழுவிற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. எமது பணி அதுவுமல்ல. நீதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துமாறு மட்டுமே நாம் கேட்ப்பட்டுள்ளோம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு சிபாரிசு செய்வதற்கு வாய்ப்புள்ளது` என ஆணைக்குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேசத்தின் அக்கறைகள் இருக்கும்வரை ஆணைக்குழுவின் விசாரணைகளை இழுத்தடிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை அதிகாரிகள் இருப்பதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டுகிறார். சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற ஏனைய உரிமைகளுக்கான அமைப்புகளும் இந்தக் குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக