புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_c10அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_m10அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_c10 
70 Posts - 51%
heezulia

51 Posts - 37%
T.N.Balasubramanian
அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_c10அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_m10அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Guna.D

Ratha Vetrivel

eraeravi

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_c10அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_m10அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!! Poll_c10 
8 Posts - 89%

1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத்தில் பல பிரபலங்கள்!!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 13, 2010 11:04 am

ஐ.நா.: 2012 ஜனவரி 1 இல் அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே பான் கீ மூனுக்கு மாற்றீடான வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் மேலெழுந்திருக்கிறது. பான் கீ மூனினால் ஐ.நா.வில் உயர் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டோரின் பெயர்களும் தெரிவிக்கப்படும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் காணப்படுவதாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தனது பிரதிநிதியாக ஸ்டாபன் டி மிஸ்தூராவை பான் கீ மூன் நியமித்திருந்தார். ஈராக்கில் ஐ.நா. குழுவின் தலைமையதிகாரியாக பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர் ஜி நியமிக்கப்பட்ட பின்னர் டி மிஸ்தூரா ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டிருந்தார். (அதுவரை காலமும் கோபனேஹனில் ஐ.நா. செயல் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தில் உயர் அதிகாரியாக ஜாங் மட்சனால் பான் கீ மூனின் மருமகன் நியமிக்கப்பட்டிருந்தார்.)

ஆனால், 2011 இன் பிற்பகுதியில் பான் கீ மூனுக்கப் பதிலான வேட்பாளராகும் கனவை டி மிஸ்தூரா கொண்டிருப்பதாக ஆப்கானிஸ்தானில் ஐ.நா.வுக்காக பணிபுரிவதற்காகச் சேர்க்கப்பட்டவர்கள் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறுகின்றனர்.

நீருக்குள் இரத்தம் இருப்பதாக இந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரிட் அக்லேனியஸின் மதிப்பீட்டு அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது செயலாளர் நாயகம் பதவி பிராந்திய மட்டத்திலான குழுவைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமென கூறப்படுவதால் டி மிஸ்தூரா மற்றும் ஆசியாவைச் சாராத ஏனைய போட்டியாளர்களுக்கு பிரச்சினை உள்ளது. 2005 இல் எகிப்தின் பூட்ரோஸ் பூட்ரோஸ் காலியை அமெரிக்கா வீட்டோ செய்த போது அந்தப் பதவி மற்றொரு ஆபிரிக்கரைச் சென்றடைந்தது. ஆதலால், இப்போது இந்தப் பதவி பான் கீ மூனுக்கே தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற ஊகங்கள் காணப்படுகின்றன. ஆசியாவையும் சமமான முறையில் நடத்தப்படவேண்டுமென சீனா வலியுறுத்தி வருகிறது.

ஆனால், உலக வங்கியின் உயர் பதவியை சீனாவிற்கு வழங்குவதற்கு பதிலாக ஐ.நா. செயலாளர் நாயகம் பதவி தொடர்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் உரிமையைக் கொண்டிருப்பதற்கான பேரப்பேச்சை அமெரிக்கா மேற்கொள்ளும் என சில காலத்திற்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது. அதாவது தனது சொந்த தேர்வின் பிரகாரம் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பான் கீ மூனை அகற்றுவதற்கான உரிமைக்கு பதிலாக உலக வங்கியின் உயர் பதவி நியமனத்திற்கான உரிமையை சீனாவிற்கு அமெரிக்கா விட்டுக்கொடுக்கக் கூடுமென இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.

ஈராக்கில் அமெரிக்காவுக்காக டி மிஸ்தூரா பணியாற்றியிருந்தார். அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் பணியாற்றினார். அவருக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்குமெனக் கருதப்படுகிறது. அடுத்ததாக நீண்டகாலமாகக் குறிப்பிடப்படும் வேட்பாளராக பில்கிளின்டன் காணப்படுகிறார். ஏனையோர் கிழக்குத் திமோரின் ஜோஸ் ராமோஸ் கோட்டாவைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இதேவேளை மற்றொரு வேட்பாளரான ஜோர்தானின் செய்ட் பின் ராட்டை ஆசியக் குழு விரும்பக்கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலின் லூலா அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லையெனத் தோன்றுகின்றது. ஏனெனில், அண்மையில் ஈரானுக்கு எதிரான விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக பிரேஸில் வாக்களித்திருந்தது. மேலும் இந்தியாவின் சசிதரூன், "கிரிக்கெட்கேட்%27 விவகாரத்தில் தனது காலையே சுட்டுக்கொண்டதாகத் தோன்றுகிறது.

சிலர் மிச்சேல் பஜ்லெட்டின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். ஐ.நா. பெண்கள் அமைப்பின் உயர் பதவிக்கப்பால் அவருக்கு பதவி வழங்கப்படமாட்டாது என்பதை அவர் விளங்கிக்கொண்டுள்ளார். வேறு பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. திருமதி அக்ஜீனியஸுக்கும் அலிஸியா பார்சேனாவுக்கும் இடையிலான நேச அணி குறித்து சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். அலிஸியா ஐ.நா.வின் உயர் முகாமைத்துவ பதவியை விட்டு வெளியேறியிருந்தார். பான் கீ மூன் பதவிக்கு வந்தபோது அவர் சந்தியாகோவுக்குச் சென்றுவிட்டார். அவர் நியூயோர்க்கில் அக்ஜீனியஸுடன் ஒன்றாக உணவருந்தியதாகவும் அல்ஜீனியஸ் அறிக்கையைக் கசியவிடுவதற்கு முன்னதாக அவர் ஒன்றாக உணவருந்தியதாகவும் கூறப்படுகிறது.

பெருமளவு வேட்பாளர்கள் உள்ளனர். அத்துடன், தண்ணீருக்குள் இரத்தமும் உள்ளது என்று ஒரு வட்டாரம் சுட்டிக்காட்டியதாக இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது. செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிப்பதற்கு முன்பாக உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது நடைமுறையாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக