ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by gunashan Fri Aug 13, 2010 10:31 am

கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

தேவையான பொருட்கள்:-
கொண்டைக்கடலை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
பூண்டு – 2 அல்லது 3 பல்
சோம்பு, மிளகு – சிறிது
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:-
கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து சோம்பு, மிளகு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி வேக வைத்த கொண்டைக் கடலையில் போட வேண்டும். நன்கு கொதித்தவுடன் பொடி செய்த துவரம் பருப்பு சீரகப் பொடியைப் போட்டு இறக்க வேண்டும்.

Last edited by gunashan on Fri Aug 13, 2010 10:50 am; edited 1 time in total
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by கலைப்பிரியன் Fri Aug 13, 2010 10:46 am

குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!

வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....

நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?

வின்னைத்தாண்டி வருவாயா?

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by gunashan Fri Aug 13, 2010 10:52 am

கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!

வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....

நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?

அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by கலைப்பிரியன் Fri Aug 13, 2010 11:01 am

gunashan wrote:
கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!

வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....

நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?

அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அந்த நேரம் இன்னும் வரலையே! நமக்கு பீர் தான் சரி கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 359383 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 359383 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 599303

வின்னைத்தாண்டி வருவாயா?

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by gunashan Fri Aug 13, 2010 11:11 am

கலைப்பிரியன் wrote:

பீர் தானே...சபீரு வரட்டும்....வாங்கித் தரேன்......ஓகேவா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by கலைப்பிரியன் Fri Aug 13, 2010 11:15 am

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 942 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 942 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261

வின்னைத்தாண்டி வருவாயா?

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by gunashan Fri Aug 13, 2010 11:22 am

கலைப்பிரியன் wrote:
gunashan wrote:
கலைப்பிரியன் wrote:
gunashan wrote:
கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!

வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....

நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?

அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அந்த நேரம் இன்னும் வரலையே! நமக்கு பீர் தான் சரி கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 359383 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 359383 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 599303

பீர் தானே...சபீரு வரட்டும்....வாங்கித் தரேன்......ஓகேவா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 942 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 942 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261
கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261

இன்னிக்கு இரவு எட்டு மணிக்கு.....அம்பிகா தியேட்டருக்கு வாயா.....படம் பார்த்துக்கிட்டே கல்யாணி சாப்பிடலாம்...ஓகேவா....... கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261 கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் 676261
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Aug 17, 2010 8:13 pm

நானும் நாளைக்கு வச்சு பாத்திட்டு சொல்லுறேன் சரியா ராசா
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by gunashan Tue Aug 17, 2010 8:29 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நாளைக்கு வச்சு பாத்திட்டு சொல்லுறேன் சரியா ராசா

அம்பலம்......குருமா ருசீயாக்கீதா........எப்படிக்கீர........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by சிவா Tue Aug 17, 2010 9:13 pm

கொண்டை கடலை குழம்பு - உடலுக்கு மிகவும் நல்லது! பகிர்வுக்கு நன்றி குணா!

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொண்டை  கடலை  குழம்பு  - டாக்டர் செந்தில் குமார் Empty Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum