Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2

தேவையான பொருட்கள்:-
கொண்டைக்கடலை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
பூண்டு – 2 அல்லது 3 பல்
சோம்பு, மிளகு – சிறிது
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை:-
கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து சோம்பு, மிளகு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி வேக வைத்த கொண்டைக் கடலையில் போட வேண்டும். நன்கு கொதித்தவுடன் பொடி செய்த துவரம் பருப்பு சீரகப் பொடியைப் போட்டு இறக்க வேண்டும்.

Last edited by gunashan on Fri Aug 13, 2010 10:50 am; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!
வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....
நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!
வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....
நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?
அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா.....
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
gunashan wrote:கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!
வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....
நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?
அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா.....![]()
![]()
![]()
![]()
அந்த நேரம் இன்னும் வரலையே! நமக்கு பீர் தான் சரி
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)

![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
கலைப்பிரியன் wrote:gunashan wrote:கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!
வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....
நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?
அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா.....![]()
![]()
![]()
![]()
அந்த நேரம் இன்னும் வரலையே! நமக்கு பீர் தான் சரி![]()
![]()
பீர் தானே...சபீரு வரட்டும்....வாங்கித் தரேன்......ஓகேவா......
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
gunashan wrote:கலைப்பிரியன் wrote:gunashan wrote:கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!
வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....
நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?
அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா.....![]()
![]()
![]()
![]()
அந்த நேரம் இன்னும் வரலையே! நமக்கு பீர் தான் சரி![]()
![]()
பீர் தானே...சபீரு வரட்டும்....வாங்கித் தரேன்......ஓகேவா......![]()
![]()
![]()
![]()
![]()
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 942](/users/1813/71/41/02/smiles/942.gif)

![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
கலைப்பிரியன் wrote:gunashan wrote:கலைப்பிரியன் wrote:gunashan wrote:கலைப்பிரியன் wrote:குழம்பின் மனம் சற்று தூக்களாகவே உள்ளது!
வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கும் எனக்கு இந்த குழம்பு வாயில் உமிழ்நிர் வரவைக்கிறது....
நன்றி நண்பரே!... அது என்ன? டகடர் செந்தில் குமார்?
அது டகடர் இல்லயா...டாக்டர்.......
உம்ம பொம்மனாட்டிக்கிட்ட சொல்லி சமைக்கச் சோல்லி சாப்பிட்டுப் பாருங்கையா...ஓகேவா.....![]()
![]()
![]()
![]()
அந்த நேரம் இன்னும் வரலையே! நமக்கு பீர் தான் சரி![]()
![]()
பீர் தானே...சபீரு வரட்டும்....வாங்கித் தரேன்......ஓகேவா......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
இன்னிக்கு இரவு எட்டு மணிக்கு.....அம்பிகா தியேட்டருக்கு வாயா.....படம் பார்த்துக்கிட்டே கல்யாணி சாப்பிடலாம்...ஓகேவா.......
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
நானும் நாளைக்கு வச்சு பாத்திட்டு சொல்லுறேன் சரியா ராசா
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நாளைக்கு வச்சு பாத்திட்டு சொல்லுறேன் சரியா ராசா
அம்பலம்......குருமா ருசீயாக்கீதா........எப்படிக்கீர........
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
கொண்டை கடலை குழம்பு - உடலுக்கு மிகவும் நல்லது! பகிர்வுக்கு நன்றி குணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினம் ஒரு மூலிகை -கொண்டை கடலை
» கருப்பு கொண்டை கடலை போண்டா
» அறிமுகம் --செந்தில் குமார்
» சுய அறிமுகம்---கா.செந்தில் குமார்
» எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|