புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_m10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10 
70 Posts - 55%
heezulia
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_m10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_m10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

2 Posts - 2%
Ratha Vetrivel
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_m10அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு  Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது- அரசு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 13, 2010 10:26 am

கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்த போரின்போது, இங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒபாமா நிர்வாகத்திடம் விடுத்துள்ள கோரிக்கையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். அமைச்ரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் யுத்தக் குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை நடத்த அரசாங்கம் தேசிய நல்லிணக்க குழுவை நியமித்துள்ளது. அதன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேறு எவரினதும் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது
.

இதற்கு முன்னரும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை உலக நாடுகளின் ஆதரவுடன் நாம் முறியடித்தோம் என்றும் பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக