ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைப்பிள்ளையாக” ஸ்கானர்

4 posters

Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by செரின் Sun Jul 26, 2009 4:11 pm

கைப்பிள்ளையாக” ஸ்கானர் 7416802
அனைத்தும் கையடக்கமாக வந்துகொண்டிருக்கையில் வருடி எனப்படுகின்ற
ஸ்கானர்களும் கையடக்கமான கைப்பிள்ளையாக வருவதில் வியப்பில்லைதானே.இது
போன்றவை சந்தைக்குப் புதியதல்லதெனினும் அண்மையில் வந்திருக்கும்
வருடியினையே படத்தில் காண்கிறீர்கள்.


‘பென் டிறைவர்’ போன்று கையில் கொண்டு செல்லக்கூடிய வருடியான PENTAX இனது DSMobile600 ஆனது பயன்படுத்த இலகுவானது என பரீட்சார்த்த முடிவுகள் கூறுகின்றன. இதில் 0.8 மி.மீ தடிப்பு வரையான ஆவணங்களை வருடல்(ஸ்கானிங்) செய்ய முடியும். USB மூலமாக கணினியுடன் இணைக்கப்படக்கூடிய இந்த வருடியில் வருடல் செய்த ஆவணங்கள் PDF ஆக மாற்றப்பட்டு சேமிக்கப்படலாம். இதில் உள்ள பொத்தான்(பட்டன்) மூலம் இதனுடன்
இணைக்கப்பட்டுள்ள மென்பொருளுடாக வருடல் செய்ய முடியும். இருந்தபொழுதிலும் விரும்பிய மென்பொருட்களினூடாகவும் வருடலாம்.வருடும்போது ஆவணம் இதனுடாக சென்றுகொண்டிருக்க இறுதியில் வருடல் பூர்த்திசெய்யப்படும்.அதாவது சாதாரண அச்சுப்பொறி(பிறின்டர்) தொழில்நுட்பத்தை ஒத்தது.இதன் இலங்கைப்பெறுமதி சுமார் ரூபா 18,000 ஆகும்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by சிவா Sun Jul 26, 2009 4:15 pm

அறிவியலின் வளர்ச்சிக்கு எல்லையில்லை! அறிவியலின் வளர்ச்சியைப் பார்க்க மட்டுமே எனக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழ ஆசை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by kirupairajah Sun Jul 26, 2009 4:20 pm

இந்த அறிவியல்தான் மக்களின் உயிர்களையும் நொடிப்பொழுதில் குடிக்கிறது
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by சிவா Sun Jul 26, 2009 4:25 pm

ஆமாம் கிருபை! தேவர்கள் பாற்கடலைக் கடையும்போது அமிர்தத்துடன் நஞ்சும் வெளிப்பட்டதாகத்தானே படித்துள்ளோம். அதுபோல ஒவ்வொரு செயலிலும் நன்மை தீமைகள் கலந்தே வருகிறது. இது தவிர்க்க இயலாதது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by ராஜா Sun Jul 26, 2009 4:29 pm

இன்னும் என்னென்ன கையடக்கமாக வரபோகிறதோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by kirupairajah Sun Jul 26, 2009 4:31 pm

தேவர்கள் பாற்கடலை கடைவதர்க்கான நோக்கம் சரி. அதற்க்காக அவர்கள் பாம்பை பயன்படுத்தியதுதான் நஞ்சு வந்தது.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by kirupairajah Sun Jul 26, 2009 4:32 pm

Kraja29 wrote:இன்னும் என்னென்ன கையடக்கமாக வரபோகிறதோ

பாருங்கள் கையடக்க தொலைபேசி வடிவில் துப்பாக்கி வந்து விட்டது
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கைப்பிள்ளையாக” ஸ்கானர் Empty Re: கைப்பிள்ளையாக” ஸ்கானர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum