ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

+6
kathiravan62
ராஜா
நிலாசகி
சிவா
Tamilzhan
ஈழமகன்
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 3:50 pm

First topic message reminder :

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

ஒவ்வொரு மனிதனுள்ளும் பலதரப்பட்ட தனிப்பட்ட திறமைகள் காணப்படுகின்றன இருந்த போதும் கலை சம்பந்தப்பட்ட மனதுடன் எல்லா மனிதரும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனேனில் கற்பனை செய்யாத மனிதன் உலகத்தில் உண்டா?

உங்களுக்கு எது சம்பந்தமான ஆர்வம் மனப்பூர்வமாக இருந்தால் என்னால் இயன்ற அளவு உங்களுக்ளுடன் கலந்து என்னிடம் உள்ள சிறியளவு அறிவை பகிர்ந்துகொள்ள முடியும் இதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே என்னால் இதனைச் செய்ய முடியும். என்னிடம் உள்ளதை என் சகோதர,சகோதரிகளுக்கும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படிகிறேன்.

முதலில் என்னுடைய தகுதியினை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். என்னுடைய இலட்சியம் ஒரு திரைஉலக்கில் நமக்கு என்று ஒரு சினிமாவை வளர்ப்பதாகும். சிறுவயது முதல் பாடசாலையில் நாடகங்கள் நடிப்பேன். நான் உயர்தரம் படிக்கும் போது நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தை தேர்வுசெய்தேன் திறமையான சித்தியும் எய்தேன். அதன் பின் பிரித்தானிய அரசசார்பற்ற நிறுவனமான ஷ்கிறிப்நெற் நிறுவனதுடன் இணைந்து கொண்டேன். அந்த நிறுவனத்தின் நோக்கம் இலங்கையில் திரைபடத்துறையை வளர்த்தலாகும் இது முதல் தடவையாக 07 குறும் திரைப்படங்களைத் தயாரித்தது அதில் 05 தமிழ் குறும்திரைப்படங்களும் (அழுத்தம், செருப்பு, மூக்குப் பேணி, தடை,போருக்குப் பின்) 02 சிங்களத்திரைப்படங்களும் (அதிகாலை இருளில், ஒளித்தும் பிடித்து) அடங்குகின்றன. மிகவும் வெற்றிகரமாக இந்தப் படைப்புக்கள் அமைந்தன. அழுத்தம், மூக்குப் பேணி ஆகிய 02 குறும்திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், போருக்குப் பின் என்ற குறும்திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சிறந்த இயக்குனருக்கான விருதும் எனக்கு கிடைத்தது, அதன் பின்னர் TTN தொலைக்காட்டிக்காக சிறுவர் நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றினேன், சுனாமி நினைவு நாளை முன்னிட்டு ஒரு பாடலின் காட்சிகளுக்கு நெறியாள்கை செய்தேன் TTN தொலைக்காட்டிசிகளில் ஒலிபரப்பப்பட்டது . நமது தயாரிப்பான ஒரு தொலைக்காட்டி தொடருக்கு கதை ஆக்கக் குழுவில் இடம்பெற்று வெற்றிகரமான ஒரு கதையை உருவாக்கினோம் (படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன) அதன் பின்னர் பெரிய படங்களுக்கான திரைக்கதிக்கான கருத்தரங்கு நமக்கு நடத்தப் பட்டது இதில் பிரித்தானிய திரைப்பட எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எதன் மூலம் நான் உருவாக்கிய கதையும் தெரிவு செய்யப்பட்டது. இதனைத் தொடரமுடியாத சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். இதைத்தவிர இலங்கையின் தனியார் சக்தி எவ் எம் வானெலிக்கு ஒரு வானெலிக்கு நாடகம் எழுதினேன், 03 வானெளி நாடகங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளேன்.

மிகவும் வேதனையான விடையம் என்னவென்றால் என்னுடைய படைப்புக்கள் பல என் கையில் இல்லை (சூழ்நிலை காரணமாக என்னால் வைத்திருக்க முடியவில்லை) யூரியூப் இணையத்தளத்தில் என்னுடிய குறும்திரைப்படங்களைப் பார்க்களாம்.

உங்களுடைய மனதில் திரைக்கதை எழுதும் ஆர்வம் இருந்தால் வாருங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இங்கே அனாவசியமான அரட்டைகளைத்தவித்துக் கொள்ளாவேண்டும், உங்களுடைய ஆர்வத்தினைப் பொறுத்து நமது தாய்வீடு ஈகரையின் அனுமதியுடன் கற்றுக்கொள்வோம். முதால் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வேண்டும் எனவே உங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.

அறிவுப் பகுதிக்கு மாற்றிய பின்னான முக்கிய நிபந்தனைகள்:
1.முழுமனதோடு கலந்துகொள்ள வேண்டும்
2.தரப்படுகின்ற தகவல் புரியவில்லை எனின் கேட்க வேண்டும்
3.உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்
4.அனாவசியமான தகவல்கள் நிச்சயமாக புறாக்கனிக்கப் பட வேண்டும்.
5.ஏதாவது மேலதிக பிரச்சணைகள்வரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படும்

உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின் திரைக்கதை உருவாக்கத்தை அறிவுப்பகுதிக்கு மாற்றப்படும் எனவே நீங்கள் இங்கே சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.



Last edited by ஈழமகன் on Sun Jul 26, 2009 4:53 pm; edited 2 times in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 8:19 pm

நிலாசகி நல்வரவுகள்...


முதல்ல நான் சொல்ல போறது கதை எப்படி எழுதுவது, கதையை எப்படி தேர்வு செய்வது என்பதை பற்றிய ஒரு வழிநடத்தல்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 8:23 pm

நிலாசகி wrote:ஏனிங்கு பதில் வரவில்லை இது ஆண்கள் பகுதியா

என்ன இப்படி சொல்லீடீங்க? நம்ம ஈகரை எல்லாருக்கும் பொது. எல்லா உரிமையும் எல்லாருக்கும் சமனானது நிலாசகி நீங்கள் வந்தது மிகவும் சந்தோசம்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:45 pm

யாரங்கே! யாரங்கே! யாரடா அங்கே!..........................

பழைய நாறி நச நசத்துப் போன‌ மீன கொண்டுவந்திட்டமோ விற்பதற்கு...
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by Guest Sun Jul 26, 2009 10:47 pm

ஈழமகன் wrote:யாரங்கே! யாரங்கே! யாரடா அங்கே!..........................

பழைய நாறி நச நசத்துப் போன‌ மீன கொண்டுவந்திட்டமோ விற்பதற்கு...

இல்லை மன்னா

இங்குள்ள மீன்கள் அனைத்து விண்மீன்களைப் போன்றது மன்னா
avatar
Guest
Guest


Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:48 pm

அழுத்தம் - part 1

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:50 pm

அழுத்தம்- part 02

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:52 pm

செருப்பு- part 01

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:53 pm

செருப்பு- part 02

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:55 pm

போருக்குப் பின்

[flash(425,375)][You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by ஈழமகன் Sun Jul 26, 2009 10:57 pm

முதன் முதலாக கலை இயக்கம் செய்த பாடல் அந்தப் பாட்டில்லேயே என்னை கறுப்பு சிலை போல நிக்க வைத்துவிட்டார்கள்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 2 Empty Re: திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum