புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
8 Posts - 2%
prajai
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர்

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:21 pm

 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Tblanmegamideanews_11529177428

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், வேலைகளிலேயே நீங்கள் கட்டுப்படவிடக்கூடாது. சுதந்திரமாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். அன்பின் அடிப்படையில் உங்கள் பணிகள் தொடரட்டும். அடிமை போல உங்கள் வேலையின் கட்டுக்குள் சிக்கிவிடாமல்
பணியாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.

கற்பு நெறி என்பது ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய முதல் நன்னெறி யாகும். இதில், ஆண் பெண் என்ற பேதம் கற்பிக்கத் தேவையில்லை. எல்லோரும் உடலாலும், உள்ளத்தாலும் கற்புநெறி பிறழாமல் தூயவாழ்க்கை வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

இன்றைய கடுமையான உழைப்பே, எதிர்காலம் வளம் பொருந்திய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும், ஒருவன் சிறப்புற செய்ய வேண்டுமானால், அப்பணியில் உறுதி, தூய்மை, முழுஅளவிலான சிரத்தை இம்மூன்றும் உள்ளவனாக இருக்க வேண்டும்.

 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 7:24 pm

நல்ல கருத்துகள் பக்கிரி..எல்லொரும் படித்து உணர வெண்டியது..
சொந்த கருத்தோ............

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 16, 2010 7:25 pm

"நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது."

சத்திய வார்த்தைகள்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:27 pm

gunashan wrote:நல்ல கருத்துகள் பக்கிரி..எல்லொரும் படித்து உணர வெண்டியது..
சொந்த கருத்தோ............

ஏன்யா... எதை சொன்னாலும் வம்புக்கு வர?  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Icon_eek  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Icon_eek  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Icon_eek

 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:27 pm

bhuvi wrote: "நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது."

சத்திய வார்த்தைகள்

 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642  கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் 678642

 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:18 pm

உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:20 pm

maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:24 pm

gunashan wrote:

இமயம் நண்பா

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:27 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

இமயம் நண்பா

இமயத்துக்கே போய் வந்தாச்சா...பேஷ்...பேஷ்.......இமயம் எப்படிக்கீது........

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:30 pm

gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

இமயம் நண்பா

இமயத்துக்கே போய் வந்தாச்சா...பேஷ்...பேஷ்.......இமயம் எப்படிக்கீது........

நீங்கல்லம் இங்கே இருக்குரதுலா நல்லாவே இருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக