புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
181 Posts - 77%
heezulia
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
10 Posts - 4%
prajai
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_m10இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 13, 2010 9:19 am

இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை அரசு முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறார் அமைச்சர்
2010-08-13 06:56:29 - உதயன்

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் எது வும் இடம்பெறவில்லை. இலங்கை அரசு என்ற வகையில் நாம் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி உண்மை யைக் கண்டறியும் நல்லிணக்கக் குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழு இப்போது சாட்சி களைப் பதிவுசெய்து வருகிறது என அமைச்சரவைப்

இந் நாட்டில் யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை
அரசு முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறார் அமைச்சர்

கொழும்பு, ஓக. 13
இலங்கையில் யுத்தக் குற்றங்கள் எது வும் இடம்பெறவில்லை. இலங்கை அரசு என்ற வகையில் நாம் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி உண்மை யைக் கண்டறியும் நல்லிணக்கக் குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழு இப்போது சாட்சி
களைப் பதிவுசெய்து வருகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்று மாலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 57 பேர் கைச்சாத்திட்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலாரிக்கு வழங்கிய கடிதம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
உலகில் கொடூரமான பயங்கரவாதிகளை நாம் வெற்றிகொண்டுள்ளோம். உலகில் எத்தனையோ நாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளால் சீர்குலைந்துள்ளன. உலகில் பயங்கரவாதத்தை வெற்றி கண்ட நாடு இலங்கை மட்டுமே என நான் நினைக்கின்றேன. இப்போது நாட்டில தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழித்து மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத வகையில் கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதத்தை ஒழித்தது, யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றது என தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் சிலர் கூறலாம். இந்த வகையான குற்றச்சாட்டுகள் எல்லா நாடுகளிலும் இடம்பெறுவதுண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக