புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
34 Posts - 43%
heezulia
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
32 Posts - 40%
Dr.S.Soundarapandian
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
400 Posts - 49%
heezulia
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
27 Posts - 3%
prajai
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_m10தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Aug 06, 2010 8:50 am

எனது கணனிக்கு புதிதாக ஒரு MONITOR வாங்கினேன் அண்ணா ,
SAMSUNG 19 " sync Master EX 1920 LED series 20 அண்ணா .
பிரச்சனை என்னவென்றால் கணனியில் RUN ஆரம்பிக்கும் போது அதன் அளவு 1024 *768 என்று தான் வருகுது அண்ணா .
பின்பு சரி யாகின்றது ..ஆனால் கணணி விளையாட்டுக்கள் விளையாடும் போது அதன் அளவு 1024 *768 தான் வருகுது அண்ணா.. உண்மையில் 1360 *768 இதுதான் சரியான அளவு அண்ணா ..
எப்படி தீர்ப்பது அண்ணா ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 1:29 pm

ப்ரியா ,
கணினியில் Start menu -> Settings -> control panel -> Display -> Settings
இங்கு போய் உனக்கு தேவையான Resolution மாற்றி வைத்து கொள்ளலாம், இங்கு மாற்றின பிறகும் ஒவ்வொரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்யும் போதும் 1024 X 768 தான் வருகிறது என்றால். கணினியின் வீடியோ டிரைவர் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று பார்க்கவும் , வைரஸ் தாக்குதலால் கணினியின் குரூப் பாலிசி மாற்றி அமைக்கபட்டுள்ளதா என்று பார்க்கவும்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 06, 2010 1:45 pm

உங்கள் கம்யூட்டர் window system மா xp, vista, window7 எது என்பதையும் கூறுவீர்களா? அத்துடன் gameன் போது
மாறுவது graphic driver சரியானதாக அல்லது பழையதாக இருக்கலாம். ஆரம்பத்தில் குறைந்துவருவதற்கும் காரணமாக் இருக்கலாம்.
உங்கள் கம்யூட்டரில் motherboard உடன் கூடிய graphic card ஆ அல்லது extra card வாங்கி இணைத்துள்ளீர்களா.
எப்படியாயினும் கீழ்காணும் மென்பொருளை தரவிறக்கம் செய்து. அதன் மூலமாக graphic card எதுவென்று கண்டு புதிய driver download செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள்

கிராபிக் கார்ட் எதுவென்று தெரிவித்தீர்களானால் டிரைவர் கண்டு பிடிக்க உதவி செய்யலாம்
cpuid
ftp://ftp.cpuid.com/cpu-z/cpu-z_1.55-setup-en.exe

இதன் மூலம் graphic card எதுவென அறிந்து கொள்ளலாம்

விபரம் காண
http://www.cpuid.com/softwares/cpu-z.html

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 2:12 pm

kirikasan wrote:அத்துடன் gameன் போது மாறுவது graphic driver சரியானதாக அல்லது பழையதாக இருக்கலாம். ஆரம்பத்தில் குறைந்துவருவதற்கும் காரணமாக் இருக்கலாம்.
தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  678642

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Aug 11, 2010 9:01 am

kirikasan wrote:உங்கள் கம்யூட்டர் window system மா xp, vista, window7 எது என்பதையும் கூறுவீர்களா? அத்துடன் gameன் போது
மாறுவது graphic driver சரியானதாக அல்லது பழையதாக இருக்கலாம். ஆரம்பத்தில் குறைந்துவருவதற்கும் காரணமாக் இருக்கலாம்.
உங்கள் கம்யூட்டரில் motherboard உடன் கூடிய graphic card ஆ அல்லது extra card வாங்கி இணைத்துள்ளீர்களா.
எப்படியாயினும் கீழ்காணும் மென்பொருளை தரவிறக்கம் செய்து. அதன் மூலமாக graphic card எதுவென்று கண்டு புதிய driver download செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள்

கிராபிக் கார்ட் எதுவென்று தெரிவித்தீர்களானால் டிரைவர் கண்டு பிடிக்க உதவி செய்யலாம்
cpuid
ftp://ftp.cpuid.com/cpu-z/cpu-z_1.55-setup-en.exe

இதன் மூலம் graphic card எதுவென அறிந்து கொள்ளலாம்

விபரம் காண
http://www.cpuid.com/softwares/cpu-z.html

extra card வாங்கி இணைத்துள்ளேன் ,

nvidia geforce 8400 gs 512MB இணைத்துள்ளேன் ,DRIVER சமீபத்தில் புதிதாக நிறுவினேன் ..ஆனாலும் பிரச்சனை தான்.WINDOWS XP SERVICES PACK 2
ராஜ அண்ணா மற்றும் கிரிகாசன் அண்ணா ..

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:11 am

பிரியா.....டெஸ்க்டோப் கீழ்ப்பகுதியில் நிவிடியா ஈகோன் இருக்கும்..அதை ரைட் கிளிக் செய்து பின் ரெசொலூசன் கிளிக் செய்யுங்கள்...அங்கே உங்களுக்கு வேண்டிய அளவை கிளிக் செய்யுங்கள்.....வேண்டியது கிடைத்தாலும் கிடைக்கலாம்...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 11, 2010 2:53 pm

தொழில்நுட்ப உதவி செய்யுங்கள்  Samsunge
(மேலே sumsung monitor driver download பற்றியது)

internet ல் தேடிப்பார்த்தேன் நிறையப்பேருக்கு 8400 கார்ட் பிரச்சனை கொடுக்கிறது.இருந்தாலும் இரண்டு விடயங்கள்தான் தீர்வாக தெரிகிறது.
1. Video card driver புதிது 258.96 release date 19.07.2010 இதுவா நிறுவியுள்ளீர்கள்.
இல்லாவிட்டால்
http://www.nvidia.com/object/winxp-258.96-whql-driver.html
அத்துடன்
DirectX 10 புதிது
http://download.cnet.com/Microsoft-DirectX-Redistributable-June-2010/3000-18541_4-10176490.html?tag=mncol
இன்னும்
2. samsung monitor driver புதிது (rellease date 16 March 2010)
http://www.samsung.com/sg/support/detail/supportPrdDetail.do?menu=SP00&prd_mdl_cd=&prd_mdl_name=EX1920X&prd_ia_sub_class_cd=P
இவற்றிற்கு பிரச்சனை தீராவிட்டால் கார்டுக்கும் மொனிடருக்கும் ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Aug 11, 2010 7:46 pm

gunashan wrote:பிரியா.....டெஸ்க்டோப் கீழ்ப்பகுதியில் நிவிடியா ஈகோன் இருக்கும்..அதை ரைட் கிளிக் செய்து பின் ரெசொலூசன் கிளிக் செய்யுங்கள்...அங்கே உங்களுக்கு வேண்டிய அளவை கிளிக் செய்யுங்கள்.....வேண்டியது கிடைத்தாலும் கிடைக்கலாம்...

குணா அண்ணா சரிவரவில்லை ,கிரி அண்ணா நீங்கள் காட்டிய அதே DRIVER தான் INSTALL பண்ணி இருக்கேன் ..
MONITOR புதுசு தானே .. SAMSUNG LED டெக்னாலஜி அதுதான் ஏதாவது பிரச்சனையோ தெரியல ?

தீர்வு கிடைத்தால் கட்டாயம் அறியத்தரவும் அண்ணாக்கள்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 7:52 pm

ப்ரியதர்ஷி wrote:
gunashan wrote:பிரியா.....டெஸ்க்டோப் கீழ்ப்பகுதியில் நிவிடியா ஈகோன் இருக்கும்..அதை ரைட் கிளிக் செய்து பின் ரெசொலூசன் கிளிக் செய்யுங்கள்...அங்கே உங்களுக்கு வேண்டிய அளவை கிளிக் செய்யுங்கள்.....வேண்டியது கிடைத்தாலும் கிடைக்கலாம்...

குணா அண்ணா சரிவரவில்லை ,கிரி அண்ணா நீங்கள் காட்டிய அதே DRIVER தான் INSTALL பண்ணி இருக்கேன் ..
MONITOR புதுசு தானே .. SAMSUNG LED டெக்னாலஜி அதுதான் ஏதாவது பிரச்சனையோ தெரியல ?

தீர்வு கிடைத்தால் கட்டாயம் அறியத்தரவும் அண்ணாக்கள்

ஏன் ப்ரியா..ஏன் இம்புட்டு கஷ்டம்.. கம்ப்யூட்டர் கடையில் கொடுத்தால் சரி செய்து விடுவார்கள்.
ஈகரை நண்பர்கள் இங்கிருந்து என்ன செய்ய முடியும்..சொல்லம்மா........ அழுகை அழுகை அழுகை அழுகை

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Aug 13, 2010 9:48 am

இதற்கு மேல் உங்கள் பிரச்சனை தீரவில்லை என்றால் உங்கள் கிராபிக் கார்டு -ஐ கலட்டி விடுங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிரி சிரி சிரி சிரி நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக