புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் டயலாக்கே கெட்டவார்த்தை! பெண் இயக்குனரின் அதிரடி!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யக்கோவ்....'
வடசென்னை வார்த்தைதான் இது. படப்பிடிப்பில் ஒரு இயக்குனர், அதுவும் ஒரு
பெண் இயக்குனர் அப்படத்தில் நடிக்கும் நடிகைகளை இப்படி அழைத்தால்
எப்படியிருக்கும்? சுதா கே.பிரசாத் இயக்கும் துரோகி படத்தில்தான் இப்படி
ஒரு கரைச்சல்! ஸ்ரீகாந்த், விஷ்ணு, பூர்ணா, பூனம்பாஜ்வா, பூஜா (அட...
மூணும் பூ) நடிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா
பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. வார்த்தைக்கு வார்த்தை
'கைதட்டலையே காணுமே' என்று அலுத்துக் கொண்ட தொகுப்பாளர் மமதி சாரியை
பார்க்கவே பாவமாக இருந்தது. (கைதட்ட இதென்ன ரசிகர் கூட்டமா தாயி?)
தவிர்க்க
முடியாத காரணத்தால் ஸ்ரீகாந்த், பூஜா இருவரும் வரவில்லை. விஷ்ணுவின்
பேச்சில் அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் என்ற வேகம் இருந்தது. சரியாக 14
நிமிஷம் 12 வினாடிகள் பேசியதாக நினைவு. எனக்கு இப்படத்தின் தயாரிப்பாளர்
மனோ அக்கினேனியை இருபது வருஷமா தெரியும். வெண்ணிலா கபடிக்குழு வந்ததும்
நாம ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொன்னேன். மறுநாளே
பைண்ட் செய்யப்பட்ட ஸ்கிரிப்டை அனுப்பி வச்சிருந்தாங்க. பெண்
இயக்குனர்தானே, ஸ்கிரிப்ட் எப்படி இருக்குமோன்னு படிக்க ஆரம்பிச்சேன்.
முதல் வார்த்தையே சரியான கெட்ட வார்த்தை. பயங்கர அதிர்ச்சி எனக்கு. இப்படி
படம் முழுக்க ஏராளமான கெட்ட வார்த்தைகள். ஸ்கிரிப்ட் செம சூடாகவும்
அதிரடியாகவும் இருந்தது ஆச்சர்யம். மூணே மணி நேரத்தில் படிச்சுட்டு நான்
இந்த படத்துல நடிக்கிறேன்னு சொன்னேன்.
டைரக்டர்
சுதா நேர்ல பார்க்கறதுக்குதான் இத்தனை அடக்கம். ஷ§ட்டிங்ல மைக்கை
புடிச்சாங்கன்னா நாங்கள்ளாம் ஆடிப்போயி நிப்போம். அதுவும் ஷ§ட்டிங்
இருக்கிற ஒவ்வொரு நாளும் சாயங்காலம் ஐந்து மணியிலேர்ந்து ஆறு மணிவரைக்கும்
எங்களுக்கு ராவு காலம்தான். ஏன்னா அன்றைய படப்பிடிப்பு முடியப்போற
நேரமாச்சா. வறுத்து எடுத்துடுவாங்க. இருபது படத்துல நடிச்சிருக்கிற
ஸ்ரீகாந்த், ஒரே படம் மட்டும்தான் நடிச்சிருக்கிற என்னோட சரிக்கு சமமா
நடிச்சதும், எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்ததும் என்னால மறக்கவே முடியாது
என்றார் விஷ்ணு.
சென்னையில்
எனக்கு ஒரு அண்ணன் இருக்காரு. அவருதான் விஷ்ணு என்றார் பூர்ணா. (இப்படி
பீச புடுங்கிட்டீங்களே...) டைரக்டர் சுதா பற்றி விஷ்ணு சொன்னதை விடவும்
பலமாக இருந்தது பூர்ணாவின் வர்ணனை. நான் இந்த படத்துல நடிக்கிறேன்னு கமிட்
பண்ணிய பிறகு அமெரிக்கா போக வேண்டிய வேலை. திரும்பி வர இருபது நாள் ஆகும்.
போறதுக்கு இரண்டு நாட்கள் முன்னாடி வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது.
பிரிச்சு பார்த்தா உள்ளே ஒரு டிவிடி. சுதா மேடம்தான் பேசியிருந்தாங்க.
பிளைட்ல போற நேரத்தில இந்த டிவிடியை போட்டு டயலாக் எப்படி பேசுறதுன்னு
கத்துக்கணுமாம். அப்படியே அவங்க நடிச்சு காட்டியிருந்தாங்க அந்த
டிவிடியில் என்றார் தனது கண்களை அகல அகல விரித்தபடி.
சாம்பார்
கரண்டி பிடிக்கிற மாதிரியேதான் இருந்தன இதுவரை பெண்கள் இயக்கிய படங்கள்.
ஆனால் இந்த படத்தின் ட்ரெய்லரும், பாடல் காட்சிகளும் வேறு மாதிரி டைப்.
பெண் இயக்குனர் ஒருவர் இயக்குகிற முதல் ஆக்ஷன் படம் என்று முகத்தில்
அறைந்து சொல்கிறது ஒவ்வொரு பிரேமும்! மணிரத்னத்திடம் தொழில் கற்றுக்
கொண்டவராம் இந்த இயக்குனர். வாம்மா மின்னலு...
நன்றி ; use தமிழ்

- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
செம கூத்துப் போங்க......
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
» போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா
» பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்!
» இலஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிகள் அதிரடி கைது
» ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1