புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ரஜினிதான் Poll_c10ரஜினி ரஜினிதான் Poll_m10ரஜினி ரஜினிதான் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரஜினி ரஜினிதான் Poll_c10ரஜினி ரஜினிதான் Poll_m10ரஜினி ரஜினிதான் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரஜினி ரஜினிதான் Poll_c10ரஜினி ரஜினிதான் Poll_m10ரஜினி ரஜினிதான் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ரஜினிதான்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Aug 12, 2010 5:58 pm

ரஜினி ரஜினிதான் Rajnikanth11281159552 அந்த ஒட்டலில் திடீரென ஒரு அப்பாசிடர் கார் வந்து நிற்கிரது.அதில் இருந்து இரங்கியவர் பச்சை நிற சர்டும் நீல நிற ஜீன்சுமாக இறங்கினார்.வழக்கம் போல நண்பருடன் இரங்கியவர் கிடு கிடு என அந்த ஓட்டலின் ஒரு மூலைக்கு சென்று அமர்து கொன்டார்.அந்த இடத்தை சுற்றிய விளக்குகள் அனைகப்பட்டன.இல்லாவிட்டால் அந்த தமிழகத்தின் மிக பெரிய பிரபலத்திற்கு மற்றவர்கள் மூலம் இடைசல் ஏற்படும்.
திடீரேன அந்த ஓட்டலில் கிட்டதட்ட 10 ,12 மாணவர்கள் நுழைந்தனர்.ஒரு மாணவனுக்கு பிறந்த நாள்.அதனை குடித்து கொன்டாட அந்த ஓட்டலில் இருக்கும் பாருக்காக வந்திருந்தவர்கல் அவ்ர்கள் .ஒரே சத்தம்.பிரபலத்தின் அருகில் இருந்த சர்வர்கள் பிரபலத்திடம் மன்னிப்பு கூரிவிட்டு சிரிது நேரத்தில் அவர்கலை பாருக்குள் அனுப்புவதாக கூரினர்.பள்ளி உடையில் மாணவர்கள் வந்து இருந்தாலும் ஒரு வாரதுக்கு முன்னமெ புக் செய்து இருந்ததால் ஓட்டல் ஊழியர்கலால் அந்த மாணவர்கலை ஒன்றும் செய்ய முடியவில்லை .ஒரே சத்ததுடன் அந்த மாணவர்கள் அரட்டை அடிக்க ஆரப்பித்தனர் .உடனே அந்த பிரபலம் அருகில் இருந்த விளக்குகலை எரிய விட சொன்னார் .
விளக்குகள் எரிந்தவுடந்தான் அந்த மானவர்கலுக்கு தெரிந்தது இருட்டில் இருந்தவர் தலைவர் ரஜினி .உடனே அமைதியான மாணவர்கள் ரஜினியுன் வந்து பேச தொடங்கினர்.ஒவொருவராக பெயர் என எல்லவற்றையும் விசாரித்து பின் ஒவொருவருடனும் படம் பிடித்துகொன்டார் ரஜினி .பின் மானவர்கலுடன் பேசிய ரஜினி இந்த வயதில் பாருக்கு வந்து குடிக்க கூடாது என வலியுருத்தினார்.மாணவர்கள் அன்னைவருக்கும் தன் செலவில் ஜூஷ் வாங்கி கொடுத்து ,ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து மாணவர்கள் முன்பனமாக கட்டிய தொகையையும் வாங்கி கொடுத்துள்ளார்.இதனை கண்ட ஊழியர்களும் மற்றவர்களும் ரஜினியை பாரட்டினார்கள்.



குமுதம்



ராம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 6:21 pm

நல்ல காரியம் செய்தார் அவருக்கு மனமார்த பாராட்டுகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 6:50 pm

arun_vzp wrote:நல்ல காரியம் செய்தார் அவருக்கு மனமார்த பாராட்டுகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187 ரஜினி ரஜினிதான் 453187

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 12, 2010 8:56 pm

அதனலாதன் அவர் சூப்பர் ஸ்டார்

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Aug 13, 2010 1:03 am

இளைஞர்களை வழி நடத்திச்செல்வதில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு...



வின்னைத்தாண்டி வருவாயா?


ரஜினி ரஜினிதான் Lovefd
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 13, 2010 2:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Aug 13, 2010 2:32 am

ரஜனி என்றாலே அவரது பாங்கில் அவர் பற்றவைக்கும் சிகரெட்டுக்கள்தான் நினைவில் வருவதுண்டு, எத்தனையோ இளைஞர்கள் தம்மடிக்கப் பழகியதே இவரது படத்தினைப் பார்த்த பின்னர்தான்.....




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ரஜினி ரஜினிதான் Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 13, 2010 3:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரஜினி ரஜினிதான் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக