ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

5 posters

Go down

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Empty ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

Post by ரபீக் Thu Aug 12, 2010 4:14 pm

எந்த நேரத்தில் சித்து ப்ளஸ் டூ - பர்ஸ்ட் அட்டம்ட் என்று பாக்யராஜும் அவர் மகனும் பெயர் வைத்தார்களோ... படம் 'பாஸ்' பண்ணுவதில் ஆரம்பமே தகராறாக இருந்தது.

கிட்டத்தட்ட 6 மாத பஞ்சாயத்துக்குப் பிறகு இப்போதுதான் பிரச்சினைகள் தீர்த்து, திரைக்கு வர சுறுசுறுப்பாகத் தயாராகிறது சித்து ப்ளஸ் டூ.

பாரிஜாதம் படத்துக்குப் பிறகு பாக்யராஜ் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் சித்து ப்ளஸ்டூ. அவர் மகன் சாந்தனுதான் ஹீரோ. படம் சிறப்பாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு கிளம்ப, உடனடியாக படத்தை கணிசமான விலைக்கு வாங்கிக் கொண்டது மோசர் பேர் நிறுவனம். இந்த ஆண்டு பொங்கலுக்கே வந்திருக்க வேண்டியது.

ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு, தயாரிப்புச் செலவை அதிகமாகக் காட்டிவிட்டார்கள் என புலம்ப ஆரம்பித்த மோசர் பேர், ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்தப் படம் வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் வரை போயிருக்கிறார்கள்.

ஒரு வழியாக இருதரப்பையும் உட்கார வைத்துப் பேசியதில், படத்தை வெளியிட ஒப்புக் கொண்டது மோசர் பேர்.

வரும் செப்டம்பர் 3-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

நன்டி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Empty Re: ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

Post by அருண் Thu Aug 12, 2010 6:18 pm

படம் வெளிவந்த பிறகு தான் தெரியும் பாஸ் ஆ failu நு தெரியும்.... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Empty Re: ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

Post by கலைவேந்தன் Thu Aug 12, 2010 9:38 pm

பாஸ்தான்....அதில் ஐயமில்லை...!

- பாக்கியராஜின் பழைய ரசிகன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Empty Re: ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

Post by கலைப்பிரியன் Fri Aug 13, 2010 12:23 am

படம் பாஸ் ஆவது சற்று கடினமே!ஏனென்றால் செப்-3லில் "எந்திரன்"
ரிலிஸ்! ரஜினியின் படம் ஒன்று மற்றும் சன் குழுமத்தின் படம் அதற்கும் மேலாக அவர்களின் விளம்பர யுக்தி! மற்றும் உலக மக்களினால் அதிகம் எதிர்பார்க்கும் படம்!இவைகளை பார்க்கும் போது கொஞ்சம் கடினமே!என்பது என் கருத்து


வின்னைத்தாண்டி வருவாயா?


ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Empty Re: ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 3:01 am

நன்றி தோழரே ..........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ! Empty Re: ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum