ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

+4
பிளேடு பக்கிரி
சிவா
அப்புகுட்டி
ரபீக்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! - Page 2 Empty ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

Post by ரபீக் Thu Aug 12, 2010 4:04 pm

First topic message reminder :

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை அமெரிக்கா உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் நேரடியாக களமிறங்கி ஈரானின் அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஓராண்டுக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து அட்லாண்டிக் மேகசீன் இதழில் பாதுகாப்பு வல்லுனரான ஜெப்ரி கோல்ட்பெர்க் எழுதியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அனுமதியைக் கூட பெறாமல் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தலாம்.

நூற்றுக்கணக்கான எப்-15இ, எப்-15எஸ், எப்-16சி ரக போர் விமானங்களை இஸ்ரேல் இதற்குப் பயன்படுத்தலாம்.

ஈரானுக்கு விமானங்களை தாக்க அனுப்பிவிட்டு அது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அந் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூசி அராட் ஆகியோர் தகவல் தருவார்கள்.

அதற்கு முன் இரண்டு, மூன்று முறை தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்காவுக்கு தவறான சமிஞைகளை இஸ்ரேல் தரவும் வாய்ப்புள்ளது.

இந்தத் தாக்குதலை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தால் இரு நாடுகளின் உறவு சீர்குலையும். அதேபோல ஈரானை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாகத் தாக்கினால் வளைகுடாவில் முழு அளவில் போர் வெடிக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

போர் மூளும்-காஸ்ட்ரோவும் சொல்கிறார்:

அதே போல முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் மூள நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது நாட்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலின் மிரட்டல்களுக்கு ஈரான் நிச்சயம் அடி பணியாது. அதே நேரத்தில் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் சக்தி அமெரிக்காவிடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையிடேமா இல்லை.

இதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம். பதிலுக்கு ஈரானும் கடும் தாக்குதல் நடத்தலாம். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதி தரும் அமெரிக்கா, அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று சொல்ல என்ன அதிகாரம் உள்ளது?.

அதே போல தான் மட்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேல், அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டுள்ளார்.

நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! - Page 2 Empty Re: ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

Post by கோவை ராம் Thu Aug 12, 2010 6:53 pm

பிரசினையின் காரனமே irelai தனி நாடாக அனைத்து அரபு நாடுகலும் அங்கீகரிக்காததால்தான்.அவ்வளவு சிறிய நாடு தொழில் நூட்பதுறையில் மிக பெரிய அளவில் வளர்த்து உள்ளது .அதுதான் அதன் பலம்.அமெரிகாவின் நட்பு அல்ல.அமெரிகாவுக்கும் அரபு நாடுகலை மிரட்ட ஒரு ஆள் வேன்டும்.அதற்கு isrelai பயன்படுத்துகிரது

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! - Page 2 Empty Re: ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

Post by வழிப்போக்கன் Fri Aug 13, 2010 2:16 am

அணு அழிவிற்கும் ஆக்கத்திற்கும் பயன் படுத்தலாம், அழிவிற்கான அணு உலைகளை ஸ்ரேல் அழிக்குமானால் அது வரவேற்கத் தக்கதே ஆனால் முதலில் தன்னிடமும் ஏனைய பிற நாடுகளிடமும் உள்ளவற்றை அழித்துவிட்டு, ஈரானின் அணு உலையை அழிக்கலாம், அதுதான் நியாயமானதாகும். புன்னகை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! - Page 2 Empty Re: ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 2:44 am

இதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம். பதிலுக்கு ஈரானும் கடும் தாக்குதல்
நடத்தலாம். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதி தரும் அமெரிக்கா, அதை
ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று சொல்ல என்ன அதிகாரம் உள்ளது?.

அதே
போல தான் மட்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேல், அதை ஈரான்
வைத்திருக்கக் கூடாது என்று எப்படி சொல்லலாம் ..இது தானே உண்மை .......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்! - Page 2 Empty Re: ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஈரான் அணு விஞ்ஞானியை கொன்ற யுஎஸ்-இஸ்ரேல்?
» ஈரான் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீச திட்டம்
» ‘எங்கள் மேகத்தை இஸ்ரேல் திருடுகிறது’ ஈரான் குற்றச்சாட்டால் பரபரப்பு
» 100 விமானங்களை அனுப்பி ஈரான் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீச திட்டம்; அமெரிக்க பத்திரிகை தகவல்..!
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum