ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமத்துவ நாயகி

5 posters

Go down

சமத்துவ நாயகி  Empty சமத்துவ நாயகி

Post by கோவை. மு. சரளா Thu Aug 12, 2010 2:08 pm

மண கோலமாயினும்
பிண கோலமாயினும்
அழகாய் அலங்கரித்து
மணம் வீச மறப்பதில்லை

என்னை ஆளாக்குபவனுக்கும்
என்னை கசக்கி வீசுபனுக்கும்
ஒரே புன்னகையை
உதிர்க்க முடிகிறது என்னால்

அழகுக்கு உவமை நான்
ஆடம்பரத்திற்கு பெருமை நான்
அந்தரங்கத்தின் ஆனந்தம் நான்

மென்மையான வாசம் நான்
வானவில்லின் வண்ணம் நான்
வசந்தத்தின் வருகை நான்

சமத்துவத்தின் சங்கமம் நான்
சாமானியனுக்கும் சாம்ராட்சியத்தை
ஆளுபவனுக்கும் சமமாய் இருப்பவள் நான் ..........
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 2:15 pm

சமத்துவ நாயகி  Mellbourne-internatioanl-flower-and-garden-show

கவிதை மணம் வீசுகிறது சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196



சமத்துவ நாயகி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by கோவை. மு. சரளா Thu Aug 12, 2010 2:23 pm

பிளேடு பக்கிரி wrote:சமத்துவ நாயகி  Mellbourne-internatioanl-flower-and-garden-show

கவிதை மணம் வீசுகிறது சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196
அப்பப்பா எதனை பெரிய அறிவாளி உங்களை உலகம் உற்றுநோக்குகிறது
மலர்களுக்கு மகுடம் இந்த புகைப்படம் அருமை
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 2:25 pm

saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:

கவிதை மணம் வீசுகிறது சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196

அப்பப்பா எதனை பெரிய அறிவாளி உங்களை உலகம் உற்றுநோக்குகிறது
மலர்களுக்கு மகுடம் இந்த புகைப்படம் அருமை

சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655



சமத்துவ நாயகி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 12, 2010 2:31 pm

மனித மனங்களில் காணும் வேறுபாடு மலர்கள் காண்பதில்லை என்ற அழகிய பொருளோடு கூடிய கவிதை......

அன்பு பாராட்டுக்கள் தோழி.... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமத்துவ நாயகி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by கோவை. மு. சரளா Thu Aug 12, 2010 2:49 pm

மஞ்சு உங்கள் கவிதைகளை இன உணர்வுகளை உணர்த்தும் வலி நிறைந்த வரிகளில் நானும் வலி உணர்ந்திருக்கிறேன்
எதுவாகினும் பாராட்டும்
நல்லதை புகழும் நேர்த்தியான மணம் கண்டு மகிழ்கிறேன் உங்கள் தோழமை கிடைத்தது அடிவயிற்றில் அற்புத அமிலம் சுரக்கிறது கரம் இல்லாமல் பிடிக்கும் சிலரை அதில் நீங்களும் இருக்கிறீர்கள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by கோவை. மு. சரளா Thu Aug 12, 2010 2:59 pm

பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:

கவிதை மணம் வீசுகிறது சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196

அப்பப்பா எதனை பெரிய அறிவாளி உங்களை உலகம் உற்றுநோக்குகிறது
மலர்களுக்கு மகுடம் இந்த புகைப்படம் அருமை

சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655
ஒரு உயிர் வாழ பொய் சொல்வது தவறில்லை என்பதை அறிந்துகொண்டேன் !????????/
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by உமா Thu Aug 12, 2010 3:50 pm

மஞ்சுபாஷிணி wrote:மனித மனங்களில் காணும் வேறுபாடு மலர்கள் காண்பதில்லை என்ற அழகிய பொருளோடு கூடிய கவிதை......

அன்பு பாராட்டுக்கள் தோழி.... அன்பு மலர்

சியர்ஸ்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by ரபீக் Thu Aug 12, 2010 3:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 5:15 pm

saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:

கவிதை மணம் வீசுகிறது சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196 சமத்துவ நாயகி  677196

அப்பப்பா எதனை பெரிய அறிவாளி உங்களை உலகம் உற்றுநோக்குகிறது
மலர்களுக்கு மகுடம் இந்த புகைப்படம் அருமை

சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  Icon_eek சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655 சமத்துவ நாயகி  230655
ஒரு உயிர் வாழ பொய் சொல்வது தவறில்லை என்பதை அறிந்துகொண்டேன் !????????/

சத்து நேரத்துல உண்மைன்னு நம்பிட்டனே...... வட போச்சே சமத்துவ நாயகி  440806 சமத்துவ நாயகி  440806



சமத்துவ நாயகி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சமத்துவ நாயகி  Empty Re: சமத்துவ நாயகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum