புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_m10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_m10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_m10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_m10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_m10பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Aug 17, 2010 4:31 pm

லக்னோ : பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தர கோரி புதிதாக திருமணமான பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம்,பாகபத் மாவட்டத்திலுள்ள பரவ்ட் நகரை சேர்ந்தவர் சுனிதா.இவருக்கும் டில்லியை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பூசல் எழுந்தது. "ரமேஷ் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை' என்று சுனிதா குற்றம் சாட்டினார்.மேலும், கணவனை திருத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.எனவே, ரமேஷிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் சுனிதா புகார் அளித்தார்.

அப்போது போலீசாரிடம் சுனிதா கூறியதாவது: ரமேஷ் தினமும் பல் துலக்குவதில்லை; உள்ளாடைகளை துவைக்காமல் உடுத்திகொள்கிறார்.அழகாக உடை உடுத்திக்கொள்ள கூட தெரியவில்லை.நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு ரமேஷிடம் தினமும் வற்புறுத்தினேன். ஆனால் அதை ரமேஷ் பொருட்படுத்தவில்லை. இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை,சச்சரவுகள் ஏற்பட்டன. ரமேஷûடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனால், எனது பெற்றோர் என்னை சமாதானப்படுத்தி ரமேஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பிவிட்டனர். ரமேஷை திருத்த முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது.எனவே அவருடன் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது.எனக்கு விவாகரத்து பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு போலீசாரிடம் சுனிதா தெரிவித்தார்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங் நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.சுனிதா விவாகரத்து கேட்டு வற்புறுத்தியதால், இந்த வழக்கை கோட்வாலி போலீஸ் நிலையத்தின் மகளிர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. விவாகரத்து பெறுவதற்கு மகளிர் போலீசார் உதவியை சுனிதா நாடியுள்ளார். இந்த நிலையில் மனைவி சுனிதாவை ரமேஷ் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசாரிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் லாரி டிரைவராக இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய இயலாது என்றார். இருப்பினும் ரமேஷின் சமாதானத்தை சுனிதா ஏற்கவில்லை.அவர் விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 4:38 pm

சீ..சீ...நாத்தம் புடுங்குது போயா......... சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக