ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பே உன் வயதென்ன??

+6
சிவா
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பே உன் வயதென்ன?? Empty நட்பே உன் வயதென்ன??

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 12, 2010 2:03 pm

நட்பே உன் வயதென்ன ??

நட்புக்கு வயதுண்டா
வயது முதிர்ந்து
மூப்பு தொடர்ந்து
ஊன்று கோலுடன்
கண்பார்வை மங்கி
காது மந்தமாகி
செரிக்க முடியாத உணவை
என் தோழனே
உன் நினைவுகள்
செரிக்கிறதே....

என்னை காண வருவாயா
முதிர்ந்த கிழவியாயினும்
உன் தோழியல்லவா நான்
சண்டையிட்ட நாட்கள்
கோபமுடன் முகம் திருப்பி
அமரும்போதெல்லாம்
என்னை வெறுப்பேற்றியே
சிரிக்க வைப்பாயே நண்பா

என் பேரப்பிள்ளைகளுக்கும்
நண்பர்கள் உண்டுடா
நான் கொண்ட நட்பை
வாய் பிளந்து பார்த்தனர்
எங்கே நீயென கேட்டனர்

எங்கே நண்பா நீ
இந்த தோழியின் நினைவு
உனக்கும் வருவதுண்டா?
என்னை போல நீயும்
நம் நட்பு கொண்ட நாட்களை
அசை போடுகிறாயா
உலகை விட்டு மறையுமுன்
ஒரே ஒரு முறை
என் கண்பார்வை மங்கி போகுமுன்
ஒரே ஒரு முறை
உன்னை பார்க்கும் சந்தர்ப்பம்
மீண்டும் வருமா நண்பா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பே உன் வயதென்ன?? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 2:09 pm

நட்பிற்காக வடித்த கவிதை அருமை அக்கா நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196



நட்பே உன் வயதென்ன?? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by கலைவேந்தன் Thu Aug 12, 2010 8:12 pm

நட்புக்கான கவிதையில் நெகிழ்ந்தேன் மஞ்சு...அந்த நட்புக்குரியவர் கண்டிப்பாகக்கொடுத்து வைத்தவர்தான்...

மறைந்து போனதாய் எண்ணியிருந்த நட்பு மீண்டும் முகிழ்க்கும்போது உண்டாகும் மகிழ்ச்சி அலாதிதான்...

அந்த அலாதி மகிழ்ச்சியை இக்கவிதையில் கண்டேன்...

வாழிய உங்கள் நட்பும் அன்பும்...

பாராட்டுக்கள் மஞ்சு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 12, 2010 8:51 pm

நட்பு என்பது எழுபிரவியிலும் தொடர்வது. அழிவில்லாதது.
நினைவு, கனவு என தொடர்ந்து ..... ஏன்.....மரணத்தின் வாயிலிலும் நட்புக்காக அந்த ஆன்மா பிரியாமல் காத்திருக்கும். 'முதல் மரியாதை' திரைப்படத்தில் இதைக் காணலாம்.

பிரித்து எழுதி
பொருள்கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

எனது இந்த ஹைக்கூ பாராட்டுதல்களைப் பெற்ற ஹைக்கூ கவிதைகளில் ஒன்று.

மஞ்சு அவர்களே உங்களின் கவிதை இனிமையும் உயிர்ப்பும்
உள்ளது. கண்பார்வை மங்கினாலும் அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்?

ஜனித்தபின் மரணம் ஒன்றுதான் இந்த மானுடத்தின் முடிவு.
வாழ்க்கையோடு அன்பானவர்களின் நட்பில் இந்த ஆன்மா
முழுமையான சுகமடைகிறது.

......கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 4:32 pm

நட்பின் அன்பு பொக்கிஷமாய் உங்களிடம் ....

உங்கள் நட்பின் நடப்பு கவியில் .அருமை தோழியே ........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by சிவா Fri Aug 13, 2010 4:58 pm

Kaa Na Kalyanasundaram wrote:நட்பு என்பது எழுபிரவியிலும் தொடர்வது. அழிவில்லாதது.
நினைவு, கனவு என தொடர்ந்து ..... ஏன்.....மரணத்தின் வாயிலிலும் நட்புக்காக அந்த ஆன்மா பிரியாமல் காத்திருக்கும். 'முதல் மரியாதை' திரைப்படத்தில் இதைக் காணலாம்.

பிரித்து எழுதி
பொருள்கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

எனது இந்த ஹைக்கூ பாராட்டுதல்களைப் பெற்ற ஹைக்கூ கவிதைகளில் ஒன்று.

மஞ்சு அவர்களே உங்களின் கவிதை இனிமையும் உயிர்ப்பும்
உள்ளது. கண்பார்வை மங்கினாலும் அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்?

ஜனித்தபின் மரணம் ஒன்றுதான் இந்த மானுடத்தின் முடிவு.
வாழ்க்கையோடு அன்பானவர்களின் நட்பில் இந்த ஆன்மா
முழுமையான சுகமடைகிறது.

......கா.ந.கல்யாணசுந்தரம்.

நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196 நட்பே உன் வயதென்ன?? 677196


நட்பே உன் வயதென்ன?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by சிவா Fri Aug 13, 2010 4:58 pm

நட்பின் வரிகள் அருமை அக்கா!


நட்பே உன் வயதென்ன?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by megastar Fri Aug 13, 2010 5:36 pm

நட்பிற்கு வயதில்லை என உணர்த்திய கவிதாயினிக்கு வாழ்த்துக்கள் நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by மீனா Fri Aug 13, 2010 6:13 pm

மஞ்சு அக்கா கவிதை அருமை ,
வாழ்த்துக்கள் அக்கா நட்பே உன் வயதென்ன?? 154550 நட்பே உன் வயதென்ன?? 154550


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by Jotheshree Tue Aug 17, 2010 5:04 pm

நட்பிற்கு காலமெல்லாம் அழிவில்லை... உங்கள் கவிதை அருமையாக பிரதிபலிக்கிறது அக்கா.... அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Be Happy always

நட்பே உன் வயதென்ன?? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

நட்பே உன் வயதென்ன?? Empty Re: நட்பே உன் வயதென்ன??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum