Latest topics
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
* உன் உடலில் கறை ஏற்படுத்தியுள்ள ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில், நீ மூழ்கி எழுந்தால் இது போல் ஆயிரமாயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
* ஒட்டகம் முள்செடியைத் தின்னும் போது, ரத்தம் வாயிலிருந்து வழிந்தாலும் தின்பதை நிறுத்துவதில்லை. அதுபோல, உலக மக்கள் எத்தனை துன்பம் வந்தாலும் தன் ஆசைகளை விடுவதில்லை.
* தனக்குத் தானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதை விட மற்றவர்களுக்கு நன்மை செய்து ஆயிரம் நரகங்களுக்கு செல்லவும் தயாராக இருங்கள்.
* எல்லாப் பேய்களும் நம் மனத்திலிருந்து தான் நம்மை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றன. மனம்
கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக விளங்கும்.
* "நான் தவறு செய்து விட்டேன்' என்று அழுது புலம்புவதால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் குற்றவுணர்ச்சி கொள்ளத்தேவையில்லை.
* நல்ல விஷயங்களை "சபாஷ் நன்றாய் இருக்கிறது' என்று பாராட்டினால் மட்டும் எந்த நலனும் உண்டாகாது. துருப்பிடித்த இரும்பை பழுக்கக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து வளைப்பது
போல, நல்ல விஷயங்களை அப்படியே மறந்து விடாமல் மனதை நெறிப்படுத்தினால் தான் நல்லது.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
அட ஆமாவா நண்பா...அவரு யாரு...உங்க தாததாவா.............
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
அட ஆமாவா நண்பா...அவரு யாரு...உங்க தாததாவா.............
அமாம் எங்க தாத்தா தான்
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
maniajith007 wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
அட ஆமாவா நண்பா...அவரு யாரு...உங்க தாததாவா.............
அமாம் எங்க தாத்தா தான்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
அட ஆமாவா நண்பா...அவரு யாரு...உங்க தாததாவா.............
அமாம் எங்க தாத்தா தான்
என்னா பக்கிரி,...உங்க தாத்தாவ மணி அவங்க தாத்தாங்குறாரு..........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
அட ஆமாவா நண்பா...அவரு யாரு...உங்க தாததாவா.............
அமாம் எங்க தாத்தா தான்
என்னா பக்கிரி,...உங்க தாத்தாவ மணி அவங்க தாத்தாங்குறாரு..........
இவரு எல்லாருக்குமே தாத்தா தான்... ஏன் தாத்தாவை விட பெரியவர்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:அருமையான விவேகமான கருத்துக்கள் நண்பா.....பிண்ணிட்டீங்க................
அது சொன்னது நான் இல்லை நண்பா... உங்கள் பாராட்டுகள் விவேகனந்தர்க்கு தான் ....
படித்ததற்கு நன்றி
அட ஆமாவா நண்பா...அவரு யாரு...உங்க தாததாவா.............
அமாம் எங்க தாத்தா தான்
என்னா பக்கிரி,...உங்க தாத்தாவ மணி அவங்க தாத்தாங்குறாரு..........
இவரு எல்லாருக்குமே தாத்தா தான்... ஏன் தாத்தாவை விட பெரியவர்
Re: 'சபாஷ்' என்றால் போதாது-விவேகானந்தர்
[/quote]maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
என்னா பக்கிரி,...உங்க தாத்தாவ மணி அவங்க தாத்தாங்குறாரு..........
இவரு எல்லாருக்குமே தாத்தா தான்... ஏன் தாத்தாவை விட பெரியவர்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!
» புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
» ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
» கலித்தொகையும் குறுந்தொகையும் போதாது...!!
» அது மட்டும் போதாது! – ஒரு பக்க கதை
» புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
» ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
» கலித்தொகையும் குறுந்தொகையும் போதாது...!!
» அது மட்டும் போதாது! – ஒரு பக்க கதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum