புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_c10பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_m10பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_c10பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_m10பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_c10பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_m10பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 1:13 pm

தலைக்கு மேல இன்னொரு சென்னையை பில்லர் போட்டு ஏத்தினாலும் டிராபிக் நெரிசலையோ, வாகன புகைச்சலையோ கட்டுப்படுத்த முடியாது போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வானத்தை தொடும் அபார்ட்மென்ட்கள் என்று சென்னையில் அடர்த்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது போதாதென்று சென்னையில் மட்டும் சுமார் 170 ஸ்கிரீன்கள் ஓப்பன் ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள் சினிமா புள்ளிகள்.

காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு திடீர் வரவேற்பு கிடைத்திருக்கிறது இளசுகள் மத்தியில். அதிலும் அங்கேயே ஷாப்பிங், ஈட்டிங் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது கட்டுமான களேபரங்கள். வந்தோமா, கடலை போட்டோமா என்று சுதந்திரம் இருப்பதால் டீன் ஏஜ் ஏரியாவின் செல்லத் தோட்டங்கள் ஆகியிருக்கின்றன இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள். இவ்வளவு பீடிகை எதற்கு? நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

தல அஜீத்துக்கும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டுகிற ஆசை வந்திருக்கிறதாம். பல்லாவரத்திற்கும், தாம்பரத்திற்கும் நடுவே இருக்கிற சில தியேட்டர்களுக்கு அவர் தரப்பிலிருந்து வலை வீசப்பட்டிருப்பதாக தகவல் கசிகிறது. விற்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த ஒன்றிரண்டு தியேட்டர் அதிபர்களையும் சந்தித்து பேசியிருக்கிறாராம். பேரம் படிந்தால் நாளைக்கே கூட அஸ்திவாரம் தோண்டுவார்கள் போலிருக்கிறது.

அல்டிமேட் அஜீத், இனி அப் டேட் அஜீத்!
நன்றி :தமிழ்சினிமா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 1:17 pm

பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 677196 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 677196 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 678642




பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 12, 2010 1:18 pm

சென்னை அப்ப ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல ஜொலிக்க போகுதுன்னு சொல்லுங்க... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 1:20 pm

மஞ்சுபாஷிணி wrote:சென்னை அப்ப ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல ஜொலிக்க போகுதுன்னு சொல்லுங்க... புன்னகை

அப்ப ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்....... பெயரு வச்சிடான்களா? பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 168300 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 168300 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 168300




பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 2:27 pm

பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 677196 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 677196 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 677196 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 678642 பல்லாவரம் தாண்டி... அஜீத்தின் ஈகிள் பார்வை! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக