ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார்

2 posters

Go down

பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார் Empty பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார்

Post by ரபீக் Thu Aug 12, 2010 12:58 pm

நிலத் தகராறில் தலையிட்டு ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குடியாத்தம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ. லதா மீது மீது திமுக பிரமுகரும் அதிமுக கவுன்சிலரும் புகார் கூறியுள்ளனர்.

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த செல்வம் திமுக பிரமுகர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கலெக்டர் ராஜேந்திரனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

குடியாத்தம், 5வது வார்டு, தாழையாத்தம் பகுதியில் நான் 3.29 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த 35 பேர் குடிசை வீடுகள் கட்டியிருந்தனர். அவர்களுக்கு தாழையாத்தம் பஞ்சாயத்து நத்தம் கிராமத்தில் மனைகள் ஒதுங்கி கொடுத்து ஓலை வீடுகள் கட்டிக் கொடுத்தேன்.

7 பேர் மட்டும் தங்களுக்கு வீட்டுமனை வேண்டாம் என்றதால் அவர்களுக்கு தலா ரூ.40,000 வீதம் வாங்கிக் கொண்டனர்.
அவர்கள் குடியாத்தம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. லதாவின் தூண்டுதலின் பேரில் கலெக்டரிடம் என் மீது பொய் புகார் கொடுத்தனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை செய்தார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக கவுன்சிலர் பார்திபனிடம் கூறினேன். அவர் எம்.எல்.ஏ. லதாவிடம் போன் மூலம் விசாரித்தார். அப்போது, நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ. என்றும், நில விவகாரத்தை சரி செய்ய ரூ.20 லட்சம் வாங்கி வருமாறும் கவுன்சிலரை மிரட்டினார்.

நான் லதாவுக்கு பணம் தர மறுத்தேன். இதையடுத்து கடந்த 29ம் தேதி இரவு எம்.எல்.ஏ. லதா சில ஆட்களை அனுப்பி என் நிலத்திலும, நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலும் வைத்திருந்த மரக் கன்றுகள், தொட்டிகளை உடைத்ததுடன், முள்வேலியையும் நாசம் செய்து விட்டார்.
இது குறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.

ஆகஸ்ட் 7ம் தேதி மாலை லதா, என் நிலத்தை வீடியோ எடுத்து சென்றுள்ளார். எனவே இது குறித்து விசாரணை செய்து என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

லதாவுக்கு எதிராக அதிமுக கவுன்சிலரும் மனு:

அதே போல அதிமுக கவுன்சிலர் பார்த்திபனும் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 7 மணிக்கு மேல் ஆலத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் என்னை வழிமறித்து எம்.எல்.ஏ. லதா கேட்ட ரூ.20 லட்சத்தை செல்வத்திடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்டு மிரட்டினர்.

எனவே லதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுத்து என் குடும்பத்துக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார் Empty Re: பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 1:00 pm

பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார் 678642



பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது ஒரு பெண் புகார்
» 2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்
» நக்சல் தலைவர்கள் மீது செக்ஸ் புகார் கூறிய பெண் சரண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum